
யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ..!- எதிர்கால வாழ்க்கைத் துணை பற்றி பேசிய தமன்னா
நான் சிறந்த வாழ்க்கைத் துணையாக மாற முயற்சிக்கிறேன் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.
15 Sept 2025 2:31 PM IST
மைசூரு சான்டல் சோப் விளம்பரத்திற்கு நடிகை தமன்னா வாங்கியது இத்தனை கோடியா?
உலக அளவில் நமது சோப்பை பிரபலப்படுத்த பிரபல நடிகையை விளம்பர தூதராக நியமிப்பது வழக்கம் என அரசு விளக்கம் அளித்தது.
24 Aug 2025 12:25 PM IST
'அற்புதங்களுக்காக காத்திருக்க வேண்டாம்...அதை நாம்தான் உருவாக்க வேண்டும்' - தமன்னா
தமன்னா தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பேசுபொருளாக மாறி உள்ளது.
19 March 2025 1:31 PM IST
காதலரை பிரேக்கப் செய்தாரா தமன்னா?
நடிகை தமன்னா காதலர் விஜய் வர்மாவுடனான உறவை முறித்துக்கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
5 March 2025 10:09 PM IST
கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் தொடர்பா? - நடிகை தமன்னா விளக்கம்
கிரிப்டோகரன்சி மோசடியுடன் என்னை தொடர்புபடுத்தி போலியான செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.
1 March 2025 9:07 PM IST
கிரிப்டோ கரன்சி மோசடி; நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வாலுக்கு சிக்கல்
புதுச்சேரியில் நடந்த பல கோடி கிரிப்டோகரன்சி மோசடி தொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
27 Feb 2025 8:59 PM IST
சமந்தா, தமன்னாவின் பாதையில் பூஜா ஹெக்டே?
அஜய் ஞானமுத்து இயக்கும் வெப் தொடரில் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
24 Feb 2025 11:36 AM IST
வாழ்க்கையில் ஒரு முறையே இந்த வாய்ப்பு கிடைக்கும் - புனித நீராடல் பற்றி நடிகை தமன்னா
நடிகை தமன்னா துறவியாக நடித்துள்ள ஒடேலா 2 பட டீசர் இன்று வெளியானது.
22 Feb 2025 10:08 PM IST
தமன்னாவின் "ஒடேலா 2" டீசர் வெளியானது
அசோக் தேஜா இயக்கத்தில் தமன்னா நடித்துள்ள 'ஒடேலா 2' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
22 Feb 2025 4:03 PM IST
மகா கும்பமேளாவில் வெளியாகும் தமன்னாவின் 'ஒடேலா 2' பட டீசர்!
அசோக் தேஜா இயக்கத்தில் தமன்னா நடித்துள்ள 'ஒடேலா 2' படத்தின் டீசர் மகா கும்பமேளாவில் வெளியாக உள்ளது.
20 Feb 2025 8:08 AM IST
கேரவனில் நடந்த அந்த சம்பவம்..என்னால் அழக்கூட முடியவில்லை - நடிகை தமன்னா
நடிகை தமன்னா படப்பிடிப்பின்போது கேரவனில் தாங்கமுடியாத துயரத்தை சந்தித்ததாக உருக்கமாக பேசியது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 Feb 2025 5:25 PM IST
நடிகைகள் நோரா பதேகி, தமன்னாவுக்கு 'நோ' சொன்ன பிரபல பாடகர்கள்
பிரபல பாடகர்களான அனுப் ஜலோட்டா, சங்கர் மகாதேவன் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் பல இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.
7 Dec 2024 5:30 PM IST




