நடிகர் தர்ஷன் இருக்கும் சிறை அறையில் டி.வி. பொருத்தம்!

நடிகர் தர்ஷன் இருக்கும் சிறை அறையில் டி.வி. பொருத்தம்!

கோர்ட்டு உத்தரவின் பேரில் சிறை அறையில் டி.வி. பொருத்தப்பட்டுள்ளது.
11 Dec 2025 8:10 AM IST
பரப்பன அக்ரஹார சிறையில் சக கைதிகளுடன் நடிகர் தர்ஷன் மோதல்

பரப்பன அக்ரஹார சிறையில் சக கைதிகளுடன் நடிகர் தர்ஷன் மோதல்

பரப்பன அக்ரஹார சிறையில் சக கைதிகளுடன் நடிகர் தர்ஷன் மோதலில் ஈடுபட்டதாகவும், வக்கீல்கள் நியமன விவகாரத்தில் அவர்களை தர்ஷன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
9 Dec 2025 7:15 AM IST
சிறையில் பொய் சொன்னாரா தர்ஷன்? .. மருத்துவ அறிக்கையில் வெளிவந்த தகவல்- சிகிச்சை நிறுத்தம்

சிறையில் பொய் சொன்னாரா தர்ஷன்? .. மருத்துவ அறிக்கையில் வெளிவந்த தகவல்- சிகிச்சை நிறுத்தம்

சுப்ரீம் கோர்ட்டு ஜாமீனை ரத்து செய்ததால், நடிகர் தர்ஷன் தற்போது பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
8 Dec 2025 8:55 AM IST
சிறையில் நடிகர் தர்ஷனுக்கு சலுகைகள் பறிப்பு

சிறையில் நடிகர் தர்ஷனுக்கு சலுகைகள் பறிப்பு

கொலை செய்த வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
30 Nov 2025 1:52 AM IST
ரேணுகாசாமி கொலை வழக்கில் 2-வது முறையாக 100 நாட்களை சிறையில் கழித்த நடிகர் தர்ஷன்

ரேணுகாசாமி கொலை வழக்கில் 2-வது முறையாக 100 நாட்களை சிறையில் கழித்த நடிகர் தர்ஷன்

ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
27 Nov 2025 4:30 AM IST
சிறையில் தூங்க முடியாமல் அவதிப்படும் நடிகர் தர்ஷன்; போர்வை வழங்க கோர்ட்டு உத்தரவு

சிறையில் தூங்க முடியாமல் அவதிப்படும் நடிகர் தர்ஷன்; போர்வை வழங்க கோர்ட்டு உத்தரவு

சிறையில் கடும் குளிரால் தூங்க முடியாமல் அவதிப்படும் நடிகர் தர்ஷனுக்கு கூடுதல் போர்வை வழங்க சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Nov 2025 10:10 AM IST
சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள்: வீடியோ வெளியானதில் தர்ஷன் மனைவிக்கு தொடர்பா?

சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள்: வீடியோ வெளியானதில் தர்ஷன் மனைவிக்கு தொடர்பா?

நடிகர் தர்ஷனின் மனைவி விஜய லட்சுமி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.
20 Nov 2025 7:42 AM IST
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் கைதிகளுக்கு மீண்டும் சொகுசு வசதிகள்;   விசாரணைக்கு உத்தரவு

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் கைதிகளுக்கு மீண்டும் சொகுசு வசதிகள்; விசாரணைக்கு உத்தரவு

கொலையாளி, பயங்கரவாதி, கடத்தல்காரர் உள்ளிட்ட கைதிகளுக்கு செல்போன்கள், டி.வி.யுடன் சொகுசு வசதி செய்து கொடுத்திருப்பது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
9 Nov 2025 8:14 AM IST
சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல்

சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல்

நடிகர் தர்ஷன் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
16 Sept 2025 3:43 AM IST
பரப்பன அக்ரஹாரா சிறையில் முறைகேடு: சிறை கண்காணிப்பாளர் உள்பட 7 போலீசார் பணி இடமாற்றம்

பரப்பன அக்ரஹாரா சிறையில் முறைகேடு: சிறை கண்காணிப்பாளர் உள்பட 7 போலீசார் பணி இடமாற்றம்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் முறைகேடுகள் நடந்த விவகாரத்தில் சிறை கண்காணிப்பாளர் உள்பட 7 போலீசார் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
23 Jun 2022 3:59 AM IST