
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கான தடை நீட்டிப்பு - சுப்ரீம் கோர்ட்டு
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்
18 Aug 2025 5:58 PM IST
டாஸ்மாக் ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும் - தயாநிதி மாறனுக்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி
டாஸ்மாக் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும்போது உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
24 May 2025 4:41 PM IST
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை வரம்பு மீறி நடக்கிறது. விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது என அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
22 May 2025 12:05 PM IST
2 நாட்கள் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு
ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை கண்டறிந்து அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் அறிக்கை வெளியிட்டது.
18 May 2025 8:00 AM IST
டாஸ்மாக் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்க கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
25 April 2025 11:55 PM IST
அமலாக்கத்துறையின் சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு
அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் நேரடியாக டாஸ்மாக்கின் நற்பெயருக்கும், மறைமுகமாக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது.
23 April 2025 5:15 AM IST
டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரவில்லை - ஈபிஎஸ்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
இன்னும் 83 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர்; சிறை தண்டனையை முடித்த மீனவர்களைதான் இலங்கை அரசு விடுவித்துள்ளது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
7 April 2025 1:35 PM IST
ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: போராட்டங்களைக் கண்டு அரசும் காவல்துறையும் அஞ்சுவது ஏன்? - அன்புமணி ராமதாஸ்
பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
17 March 2025 3:51 PM IST
டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட முயன்ற தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கைது - டி.டி.வி. தினகரன் கண்டனம்
தி.மு.க. அரசின் சர்வாதிகாரப்போக்கிற்கு தமிழக மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
17 March 2025 1:46 PM IST
என்ன முயன்றாலும் உங்கள் ஊழல் கறையை மறைத்துவிட முடியாது - வானதி சீனிவாசன்
அறவழியில் போராட முயன்ற பா.ஜ.க தலைவர்களை கைது செய்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
17 March 2025 12:26 PM IST




