
75 ஆண்டுகளில் ஏ.வி.எம். தயாரித்த 175 திரைப்படங்கள்..!
'பராசக்தி', 'களத்தூர் கண்ணம்மா', 'சர்வர் சுந்தரம்', 'முரட்டுக்காளை' என பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் ஏ.வி.எம்.சரவணன்.
4 Dec 2025 11:07 AM IST
சினிமாவில் 28 ஆண்டுகளை நிறைவு செய்த சூர்யா - கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட வீிடியோ
சூர்யா திரைத்துறைக்கு வந்து 28 ஆண்டுகள் கடந்த நிலையில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
8 Sept 2025 8:48 PM IST
திரைத்துறையில் 28 ஆண்டுகளை நிறைவு செய்த சூர்யா
சூர்யா திரைத்துறைக்கு வந்து இன்றுடன் 28 ஆண்டுகள் கடந்த நிலையில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
6 Sept 2025 9:13 PM IST
நண்பர்கள் தினத்தையொட்டி தன்னுடன் பணியாற்றிய இயக்குநர்கள் புகைப்படத்தை பகிர்ந்த அஜித்
அஜித் திரைத்துறையில் கதாநாயகனாக அறிமுகமாகி 33 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
3 Aug 2025 6:49 PM IST
திரைத்துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்
நடிகர் அஜித் 1993-ல் வெளிவந்த 'அமராவதி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
3 Aug 2025 1:30 PM IST
மறைந்த நடிகர் ராஜேஷின் கடைசி நிமிடங்கள்...உருக்கமாக பேசிய தம்பி
நடிகர் ராஜேஷ் நேற்று காலை உடல்நல குறைபாட்டால் காலமானார்.
30 May 2025 9:46 AM IST
நடிகர் ராஜேஷின் 47 ஆண்டு கால சினிமா பயணம்
நடிகர் ராஜேஷ் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
29 May 2025 11:18 AM IST
திரைத்துறையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குனர் சுந்தர். சி
சுந்தர் சி திரைத்துரையில் கால் பதித்து 30 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து, சிறப்பு போஸ்டர் வெளியிட்டு 'மூக்குத்தி அம்மன் 2' படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
19 May 2025 7:01 PM IST
தமிழ் திரைத்துறைக்கு மட்டுமே இரட்டை வரி விதிக்கப்படுகிறது - விஷால்
திரைத்துறையையும், சூதாட்டத்தையும் சேர்த்து ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவது வருத்தமளிக்கிறது எனவும், அந்த வரியை மத்திய பட்ஜெட்டில் ரத்து செய்ய வேண்டும் எனவும் நடிகர் விஷால் கூறியுள்ளார்.
31 Jan 2025 4:02 PM IST
'வாழ்க்கையில் அது இயல்பான ஒன்று' - நடிகை சமந்தா
எல்லா துறைகளில் இருப்பவர்களும் தங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்த்துக் கொள்வது சகஜம் என்று நடிகை சமந்தா கூறினார்.
7 Jun 2024 8:19 AM IST
திரைத்துறையில் 14 வருடங்கள்.. 'மாநகரம்' பட நடிகரின் பதிவு
சந்தீப் கிஷன் நடித்த முதல் படமான பிரஸ்தானம் என்ற தெலுங்கு படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகளைக் கடக்கிறது.
16 April 2024 9:10 PM IST
திரைத்துறையினர் சார்பில் 'கலைஞர் 100' விழா - நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு
தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் விதமாக 'கலைஞர் 100' விழா நடைபெற்று வருகிறது.
6 Jan 2024 8:10 PM IST




