நடிகர் ஸ்ரீ நலனில் எங்களுக்கு அக்கறை உள்ளது - இறுகப்பற்று தயாரிப்பாளர்

நடிகர் ஸ்ரீ நலனில் எங்களுக்கு அக்கறை உள்ளது - "இறுகப்பற்று" தயாரிப்பாளர்

பிரபல நடிகர் ஸ்ரீயை தொடர்புகொள்ள முயற்சி செய்து வருவதாக பிரபல தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு கூறியுள்ளார்.
14 April 2025 5:03 PM IST