பிரமயுகம் பட இயக்குனரின் புதிய பட டைட்டில் வெளியீடு

"பிரமயுகம்" பட இயக்குனரின் புதிய பட டைட்டில் வெளியீடு

நடிகர் பிரணவ் மோகன்லால் - இயக்குனர் ராகுல் சதாசிவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.
11 May 2025 1:47 AM IST