
சமூகநீதி விடுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்
சமூகநீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
27 Nov 2025 3:43 PM IST
கள்ளர் விடுதிகள் அதே பெயரில் இயங்க அரசு அனுமதிக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்
கள்ளர் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
30 July 2025 5:07 PM IST
சமூகநீதி விடுதிகள்: பெயரை மட்டும் மாற்றுவதால் என்ன பயன்? - ராமதாஸ் கேள்வி
“சமூகநீதி விடுதிகள்” என்று பெயரை மட்டும் மாற்றுவதால் என்ன பயன் விளையப் போகிறது என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
9 July 2025 7:45 PM IST
விளம்பரத்துக்காகச் செலவிடுவதில் 1 சதவீதம்கூட மாணவர்கள் நலனுக்காக தி.மு.க. அரசு செலவிடவில்லை - அண்ணாமலை
தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகள் முறையான பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் இருக்கின்றன என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
7 July 2025 12:22 PM IST
பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி 'சமூகநீதி விடுதிகள்' என்று அழைக்கப்படும்: முதல்-அமைச்சர் அறிவிப்பு
ஏழை மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகள் ‘சமூகநீதி விடுதிகள்’ என்ற பொதுப் பெயரால் இனி அழைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
7 July 2025 7:36 AM IST




