
16 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஆசிட் வீச்சு வழக்கு... தலைநகரில் இப்படி ஒரு நிலையா? - சுப்ரீம் கோர்ட்டு வேதனை
நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கும் ஆசிட் வீச்சு வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4 Dec 2025 8:22 PM IST
முன்னாள் காதலிக்கு திருமணம்; முகத்தில் ஆசிட் வீசிய 4 குழந்தைகளின் தந்தை
அந்த இளம்பெண்ணுக்கு மற்றொரு நபருடன் திருமணம் நிச்சயம் என அறிந்ததும், ராம் ஜனத்திற்கு ஆத்திரம் ஏற்பட்டது.
4 May 2025 5:27 AM IST
காதலர் தினத்தில் இளம்பெண் மீது ஆசிட் வீசிய முன்னாள் காதலன்
மதனப்பள்ளி அரசு மருத்துவமனையில் இளம்பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.
14 Feb 2025 1:35 PM IST
ஆசிட் வீச்சு தாக்குதல்களுக்கு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் - அமித்ஷாவுக்கு திருமாவளவன் கடிதம்
ஆசிட் வீச்சு தாக்குதல்களை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
22 July 2024 11:55 PM IST
மெட்ரோ ரெயில் நிலைய வாசலில் படுத்திருந்தவர்கள் மீது ஆசிட் வீச்சு
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரெயில் நிலைய வாசலில் படுத்திருந்த சாலையோர மக்கள் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
19 May 2024 10:32 PM IST
3 மாணவிகள் மீது ஆசிட் வீச்சு: தேர்வு எழுத வந்தபோது விபரீதம்
பொதுத்தேர்வு எழுத வந்த மாணவிகள் மீது இளைஞர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
4 March 2024 1:50 PM IST
மதுரை: கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசிய வழக்கில் கைதான நபருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை
இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.
27 Dec 2023 1:35 AM IST
ஜாமீனில் வெளியே வந்த பாலியல் குற்றவாளி ஆசிட் குடித்து தற்கொலை
சிறுமியின் தாயாரை சந்தித்த பிரேம் சிங், தன் மீதான புகாரை வாபஸ் பெற வேண்டும் என மிரட்டியுள்ளார்.
8 Dec 2023 4:30 PM IST
அசாமில் இளம்பெண் மீது ஆசிட் வீச்சு: வாலிபர் கைது
விசாரணையில் வாலிபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
22 Nov 2023 12:47 PM IST
இளம்பெண் மீது ஆசிட் வீச்சு.. குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்
அந்தப் பெண்ணுக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் ஆன காரணத்தால் ஆத்திரம் அடைந்து ஆசிட் வீசியிருக்கிறான்.
18 Nov 2023 12:28 PM IST
திருவனந்தபுரம்: கம்யூனிஸ்ட் நிர்வாகி மீது ஆசிட் வீச்சு
ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த சுதீர்கான் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
24 July 2023 11:46 AM IST
முன்னாள் காதலனின் மனைவி மீது ஆசிட் வீசிய பெண் - மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்
மத்திய பிரதேசத்தில் முன்னாள் காதலனின் மனைவி மீது பெண் ஒருவர் ஆசிட் வீசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
19 May 2023 10:22 PM IST




