
இல.கணேசன் மறைவு: நாகாலாந்தில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் உடல்நல பிரச்சினை காரணமாக நேற்று உயிரிழந்தார்.
16 Aug 2025 10:30 AM IST
போப் பிரான்சிஸ் மறைவு: இன்றும், நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக நாடுகள் தங்கள் இரங்கலை வெளியிட்டு வருகின்றன.
22 April 2025 7:55 AM IST
போப் மறைவு - இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
போப் ஆண்டவர் மறைவுக்கு உலக நாடுகள் இரங்கல் வெளியிட்டு வருகின்றன.
22 April 2025 12:18 AM IST
ஒடிசா ரெயில் விபத்து: தமிழகத்தில் இன்று துக்கம் அனுசரிப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
3 Jun 2023 8:25 AM IST
ஒடிசா ரெயில் விபத்து: மாநிலம் முழுவதும் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு - முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவிப்பு
ஒடிசாவில் இன்று மாநில அளவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
3 Jun 2023 4:58 AM IST
இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு இந்தியாவில் துக்கம் அனுசரிப்பு - அரைக்கம்பத்தில் இந்திய தேசியக்கொடி
இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தியாவில் நாளை மறுநாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
9 Sept 2022 11:10 PM IST




