பிரிக்ஸ் அமைப்பு விரைவில் மறைந்து போகும்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

'பிரிக்ஸ்' அமைப்பு விரைவில் மறைந்து போகும்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

பிரிக்ஸ் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறினார்.
19 July 2025 6:50 PM IST
பிரிக்ஸ் அமைப்பு  சக்திவாய்ந்த அமைப்பாக இருக்கிறது:  பிரதமர் மோடி

பிரிக்ஸ் அமைப்பு சக்திவாய்ந்த அமைப்பாக இருக்கிறது: பிரதமர் மோடி

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச நலன்களுக்கான சக்தியாக பிரிக்ஸ் அமைப்பு இருக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
6 July 2025 10:19 PM IST
வரி விதிப்பு மிரட்டலுக்கு பிறகு பிரிக்ஸ் நாடுகள் பிரிந்துவிட்டன: டொனால்டு டிரம்ப் சொல்கிறார்

வரி விதிப்பு மிரட்டலுக்கு பிறகு பிரிக்ஸ் நாடுகள் பிரிந்துவிட்டன: டொனால்டு டிரம்ப் சொல்கிறார்

பிரிக்ஸ் கரன்சி திட்டம் மோசமான நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது என்றும், இதுபற்றி இப்போது பேசவே பயப்படுகிறார்கள் என்றும் டிரம்ப் கூறி உள்ளார்.
21 Feb 2025 4:03 PM IST
புதிய கரன்சியை உருவாக்க முயன்றால்... பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

புதிய கரன்சியை உருவாக்க முயன்றால்... பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரை மாற்றுவதற்கான வாய்ப்பு இல்லை என டிரம்ப் கூறி உள்ளார்.
31 Jan 2025 11:28 AM IST
பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடாகிறது தாய்லாந்து

பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடாகிறது தாய்லாந்து

பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து நாடும் நாளை முதல் இணைகிறது.
31 Dec 2024 7:45 PM IST
டாலருக்கு மாற்றாக எந்த நாணயத்தையும் சர்வதேச வர்த்தகத்துக்கு பயன்படுத்தும் திட்டம் இல்லை - ரிசர்வ் வங்கி

"டாலருக்கு மாற்றாக எந்த நாணயத்தையும் சர்வதேச வர்த்தகத்துக்கு பயன்படுத்தும் திட்டம் இல்லை" - ரிசர்வ் வங்கி

டாலருக்கு மாற்றாக எந்த நாணயத்தையும் சர்வதேச வர்த்தகத்துக்கு பயன்படுத்தும் திட்டம் இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.
7 Dec 2024 9:42 AM IST
அமெரிக்க டாலருக்குப் பதிலாக புதிய கரன்சி; பிரிக்ஸ் அமைப்புக்கு டிரம்ப் எதிர்ப்பு

அமெரிக்க டாலருக்குப் பதிலாக புதிய கரன்சி; பிரிக்ஸ் அமைப்புக்கு டிரம்ப் எதிர்ப்பு

பிரிக்ஸ் அமைப்பு 'சர்வதேச வர்த்தகத்துக்கு புதிய கரன்சி உருவாக்க முயற்சித்தால் 100 சதவீதம் வரி விதிக்கப்படும்' என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
1 Dec 2024 4:32 PM IST
ரஷிய சுற்றுப்பயணம் நிறைவு : நாடு திரும்பினார்  பிரதமர்  மோடி

ரஷிய சுற்றுப்பயணம் நிறைவு : நாடு திரும்பினார் பிரதமர் மோடி

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி இன்று அதிகாலை டெல்லி திரும்பினார்.
24 Oct 2024 7:36 AM IST
இந்தோனேசிய வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

இந்தோனேசிய வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

இந்தோனேசிய வெளியுறவுத்துறை மந்திரியை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.
24 Oct 2024 3:06 AM IST
பிரிக்ஸ் மாநாடு நிறைவு - டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி

பிரிக்ஸ் மாநாடு நிறைவு - டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி

மாநாடு நிறைவு பெற்றதை தொடர்ந்து பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.
23 Oct 2024 9:28 PM IST
பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க ரஷியா செல்லும் பிரதமர் மோடி

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க ரஷியா செல்லும் பிரதமர் மோடி

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரஷியா செல்ல உள்ளார்.
18 Oct 2024 2:10 PM IST
இது இந்தியாவின் நேரம்

இது இந்தியாவின் நேரம்

விண்வெளித்துறையில் மட்டுமல்ல, வேறு பல துறைகளிலும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது இந்தியா.
10 Sept 2023 5:18 PM IST