
கடலை மிட்டாய் வியாபாரி உலக்கையால் அடித்துக்கொலை: வாலிபர் வெறிச்செயல்
தூத்துக்குடியில் மது விருந்துக்கு அழைக்காத ஆத்திரத்தில் கடலை மிட்டாய் வியாபாரியை, வாலிபர் உலக்கையால் அடித்துக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
30 Nov 2025 12:52 PM IST
கழுகுமலையில் பூச்சி மருந்து குடித்து வியாபாரி தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கிட்டங்கி தெரு பகுதியை சேர்ந்த வியாபாரி, கழுகுமலை கீழபஜாரில் காந்தி மைதானம் அருகே டீ கடை நடத்தி வந்தார்.
5 Nov 2025 3:40 AM IST
தூத்துக்குடியில் டீ வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி, மடத்தூரைச் சேர்ந்த நபர் ஒருவர் சைக்கிள் மூலம் தெருத் தெருவாக டீ வியாபாரம் செய்து வந்தார்.
24 July 2025 10:17 PM IST
வங்காளதேசம்: இந்து வியாபாரி கொடூர கொலை; உடல் மீது நடனம் ஆடி கும்பல் வெறிச்செயல்
வங்காளதேசத்தில் தொழில் போட்டியால் இந்து வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
13 July 2025 8:02 PM IST
பாலத்தில் இருந்து தவறி விழுந்து வியாபாரி பலி
தோகைமலை அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்து வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
27 Oct 2023 12:07 AM IST
பெண்ணை அடித்துக் கொன்ற வியாபாரிக்கு ஆயுள் தண்டனை
பெண்ணை அடித்துக் கொன்ற வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
20 Oct 2023 2:31 AM IST
வியாபாரிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
தேவாரம் அருகே விபத்தில் காயம் அடைந்த வியாபாரிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
19 Oct 2023 1:15 AM IST
கேபிள் வியாபாரியிடம் ரூ.90 ஆயிரம் பறிப்பு
கோவையில் கேபிள் வியாபாரியிடம் ரூ.90 ஆயிரம் பறித்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
19 Oct 2023 2:15 AM IST
இலங்கை தங்க வியாபாரி தொடர்ந்த வழக்கில்மதுரை விமான நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் -ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்தவர்களிடம் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்த 3 கிலோ 200 கிராம் தங்கத்தை திரும்ப ஒப்படைக்க கோரிய வழக்கில் விமான நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாதுகாப்பாக வைத்திருக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
18 Oct 2023 1:39 AM IST
வியாபாரியிடம் திருடிய டிரைவர் கைது
வியாபாரியிடம் திருடிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
17 Oct 2023 1:24 AM IST
மூதாட்டியை அரிவாளால் வெட்டிவிட்டு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
பொள்ளாச்சியில் மூதாட்டியை அரிவாளால் வெட்டிவிட்டு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 Oct 2023 2:00 AM IST





