
பால்-தயிர்-மோர் பருக சரியான நேரம் தெரியுமா?
பகலில் எப்போது வேண்டுமானாலும் பால் உட்கொள்ளலாம். ஆனால் இரவு நேரத்தில் குடிப்பதுதான் நல்லது.
16 Oct 2025 11:06 AM IST
பசு மாட்டிடம் பால் குடித்து வளரும் ஆட்டுக்குட்டிகள் - ருசிகர சம்பவம்
ஆட்டுக்குட்டிகள் பால் குடிப்பதை பசு மாடு தடுக்கவில்லை.
26 Sept 2025 7:18 AM IST
10 கோவில்களில் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால்: அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு
10 திருக்கோயில்களில் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் செலவினத்தில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
17 April 2025 8:33 PM IST
பால் விற்பனை ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
தனியார் பால் நிறுவனங்களின் கொள்ளையை அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
30 Jun 2024 11:20 AM IST
கொதிக்கும் பாலை 5-வயது சிறுவன் வாயில் ஊற்றிய அங்கன்வாடி ஊழியர்: கேரளாவில் பரபரப்பு
சூடான பாலை ஆற வைக்காமல் 5-வயது சிறுவனின் வாயில் ஊற்றியதாக கூறப்படுகிறது.
13 May 2024 8:31 PM IST
சென்னையில் ஒரு சில இடங்களில் பால் விநியோகம் தாமதமாக வாய்ப்பு - ஆவின் நிர்வாகம் அறிவிப்பு
சென்னையில் சில இடங்களில் பால் விநியோகம் சில மணி நேரம் தாமதமாக வாய்ப்புள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
27 March 2024 6:36 AM IST
அரிசி, பால் உள்ளிட்ட உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடை இல்லை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தமிழ்நாடு பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் முன்னதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
4 Jan 2024 12:04 AM IST
ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பால் மற்றும் பால் பொருட்கள் சந்தையில் ஆவின் நிறுவனத்தின் பங்கை குறைந்தது 50% ஆக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
20 Nov 2023 2:51 PM IST
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
20 Oct 2023 2:09 AM IST
பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி உற்பத்தியாளர்கள் நூதன ஆர்ப்பாட்டம்
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி தரக்கோரி பால் உற்பத்தியாளர்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Oct 2023 12:41 AM IST
பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி உற்பத்தியாளர்கள் நூதன ஆர்ப்பாட்டம்
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி தரக்கோரி பால் உற்பத்தியாளர்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Oct 2023 12:38 AM IST
பால் பருகினால் அழகு மெருகேறும்
பாலில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலுசேர்க்கும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் பால் சருமத்திற்கும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதனை ஆய்வுகளும் உறுதிபடுத்தி உள்ளன.
1 Oct 2023 1:03 PM IST




