
ஐதராபாத்தில் ரூ.12,000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் - ஐ.டி. ஊழியர் உள்பட 12 பேர் கைது
ரசாயன தொழிற்சாலையில் ரகசியமாக போதைப்பொருள் தயாரிக்கப்பட்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
6 Sept 2025 8:18 PM IST
மிசோரமில் ரூ.75 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் - 8 பேர் கைது
மியான்மரில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டிக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
22 Aug 2025 9:45 PM IST
போதைப் பொருட்களை எதிர்த்து மினி மாரத்தான்... நடிகர் விமலை முற்றுகையிட்ட போட்டியாளர்களால் பரபரப்பு
போதைப்பொருட்களுக்கு எதிராக தனியார் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
28 July 2025 6:56 AM IST
நடிகைகள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவது ஏன்? - ஸ்ரீரெட்டி பரபரப்பு தகவல்
நடிகைகள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவது ஏன்? என்பது குறித்து நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார்.
5 July 2025 4:30 PM IST
''போதைப்பொருட்களை யார் பயன்படுத்தினாலும் தவறுதான்'' - இயக்குனர் மாரிசெல்வராஜ்
சென்னையில் நடைபெற்ற ''3 பிஎச்கே'' படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மாரிசெல்வராஜ் கலந்து கொண்டார்.
27 Jun 2025 1:18 PM IST
'போதையில்லா தமிழ்நாடு' - கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் அதிகாரிகள் முன்னிலையில் அழிப்பு
7139.387 கி.கி. உலர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.
30 May 2025 8:30 PM IST
குட்கா, பான் மசாலா தடை - மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
கடந்த 2013ம் ஆண்டு முதல் தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
26 May 2025 5:19 PM IST
நாகர்கோவில்: போதைப்பொருட்கள் விற்ற 2 பேர் கைது
நாகர்கோவிலில் போதைப்பொருட்கள் விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
10 March 2025 1:02 AM IST
மராட்டியம்: ரூ. 6.32 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது
மராட்டிய மாநிலத்தில் ரூ. 6.32 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
3 March 2025 1:09 PM IST
நாகாலாந்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் அழிப்பு
நாகாலாந்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன.
25 Jan 2025 10:50 AM IST
பெங்களூருவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்
பெங்களூருவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
22 Nov 2024 2:09 AM IST
அதிகரித்துவரும் போதைப்பொருள் நடமாட்டம் - தி.மு.க. அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழ் நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதை காவல்துறை தலைமை இயக்குநரே ஒத்துக்கொண்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
22 Oct 2024 12:31 PM IST




