எஸ்.பி.ஐ வங்கியில் ஊழியர்களை கட்டிப்போட்டு ரூ.20 கோடி மதிப்புள்ள தங்க நகைகள்  கொள்ளை

எஸ்.பி.ஐ வங்கியில் ஊழியர்களை கட்டிப்போட்டு ரூ.20 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை

வங்கி மேலாளரின் புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
17 Sept 2025 3:42 PM IST
வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம்.. வங்கி மேலாளர் செய்த செயலால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி

வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம்.. வங்கி மேலாளர் செய்த செயலால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி

வங்கி மேலாளர் ஒருவர், வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்த சம்பவம் சுகாதாரத்துறையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
22 Aug 2025 8:27 AM IST
வாடிக்கையாளர்களின் பணத்தை திருடி பங்குச்சந்தையில் வர்த்தகம்: ரூ. 4.58 கோடி இழந்த வங்கி மேலாளர்

வாடிக்கையாளர்களின் பணத்தை திருடி பங்குச்சந்தையில் வர்த்தகம்: ரூ. 4.58 கோடி இழந்த வங்கி மேலாளர்

தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தவர் ஷாக்‌ஷி குப்தா.
8 Jun 2025 1:40 PM IST
கன்னடத்தில் பேச மறுத்த விவகாரம்; மன்னிப்பு கேட்ட வங்கி மேலாளர்

கன்னடத்தில் பேச மறுத்த விவகாரம்; மன்னிப்பு கேட்ட வங்கி மேலாளர்

வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் கன்னடத்தில் பேசுவதற்கான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
23 May 2025 7:56 AM IST
துப்பாக்கி முனையில் வங்கி மேலாளர் கடத்தல்.. 800 கி.மீ. பயணம்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

துப்பாக்கி முனையில் வங்கி மேலாளர் கடத்தல்.. 800 கி.மீ. பயணம்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

கடத்தல்காரர்கள் கேட்ட 50 லட்சம் ரூபாயை ஏற்பாடு செய்ய முடியாது என்று குடும்பத்தினர் கூறியதால், ரூ.5 லட்சத்திற்கு இறங்கி வந்துள்ளனர்.
25 April 2024 2:50 PM IST
தொழிலதிபருக்கு ரூ.500 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.12.6 கோடி மோசடி - வங்கி மேலாளர் உட்பட 3 பேர் கைது

தொழிலதிபருக்கு ரூ.500 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.12.6 கோடி மோசடி - வங்கி மேலாளர் உட்பட 3 பேர் கைது

கோவை தொழிலதிபருக்கு ரூ.500 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.12.6 கோடி மோசடி செய்த புகாரில் வங்கி மேலாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 Aug 2023 3:13 PM IST
சிவமொக்கா அருகே  வங்கி மேலாளரை கத்தியை காட்டி மிரட்டிய விவசாயி கைது

சிவமொக்கா அருகே வங்கி மேலாளரை கத்தியை காட்டி மிரட்டிய விவசாயி கைது

சிவமொக்கா அருகே வங்கி மேலாளரை கத்தியை காட்டி மிரட்டிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
11 Aug 2023 12:15 AM IST
தொழில் தொடங்குவதாக கூறி ரூ.9½ லட்சம் கடன் பெற்று ஏமாற்றியதாக வங்கி மேலாளர் போலீசில் புகார்

தொழில் தொடங்குவதாக கூறி ரூ.9½ லட்சம் கடன் பெற்று ஏமாற்றியதாக வங்கி மேலாளர் போலீசில் புகார்

திருவள்ளூர்,திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் கபிலர் நகரை சேர்ந்தவர் சரண்யா. இவர் மத்திய அரசு திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்குவதாக கூறி பிரின்டிங்...
13 July 2023 3:57 PM IST
இளம்பெண் மீதான மோகத்தில் ரூ.5¾ கோடியை இழந்த வங்கி மேலாளர்

இளம்பெண் மீதான மோகத்தில் ரூ.5¾ கோடியை இழந்த வங்கி மேலாளர்

பெங்களூருவில் வாடிக்கையாளர்களின் பணத்தை கையாடல் செய்து, இளம்பெண்ணுடன் ‘டேட்டிங்’ செல்ல ரூ.5¾ கோடியை வங்கி மேலாளர் இழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Jun 2022 3:22 AM IST