
தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் சதம் அடித்த வெயில்
தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் கொளுத்தியது.
30 July 2025 9:14 PM IST
தமிழகத்தில் 15-ந்தேதி வரை வெப்பம் அதிகரிக்கும் -வானிலை ஆய்வாளர்கள் தகவல்
கடந்த மாதம் இயல்பை விட 14 சதவீதம் அதிகமாக மழை பதிவாகி இருந்தது.
2 July 2025 2:45 AM IST
தமிழகத்தின் 10 இடங்களில் 100 டிகிரியை தாண்டிய வெப்பம்
அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளிலேயே 11 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி இருக்கிறது.
5 May 2025 4:15 AM IST
10 நகரங்களில் சதமடித்த வெயில்.. வேலூரில் 106 டிகிரி சுட்டெரித்தது
தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது.
4 May 2025 1:29 AM IST
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம்
தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
22 April 2025 2:51 PM IST
அதிகரிக்கும் வெப்பம்.. தமிழ்நாட்டில் 7 இடங்களில் சதமடித்த வெயில்
தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக வேலூரில் 104.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.
19 April 2025 8:40 PM IST
சுட்டெரிக்கும் கோடை காலம் தொடக்கம்: வெப்பம் குறைய தீர்வுதான் என்ன?
அரசையே குற்றம் சொல்லிக்கொண்டு இருக்காமல், வீட்டின் அருகேயோ, நமது ஊரில் குறிப்பிட்ட இடங்களிலேயோ மரக்கன்றுகளை நட்டு, அவற்றை தண்ணீர் ஊற்றி பராமரித்து வளர்க்கலாம்.
19 April 2025 12:41 PM IST
தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் சதமடித்த வெயில்
மதுரையில் 102 மற்றும் திருச்சியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது.
16 April 2025 11:32 PM IST
தமிழகத்தை சுட்டெரிக்கும் வெயில்; 6 இடங்களில் சதம்
தமிழகத்த்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது.
14 April 2025 8:18 PM IST
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைய வாய்ப்பு இருக்கிறதா? - வானிலை ஆய்வாளர்கள் விளக்கம்
மே மாதம் இறுதியில் மீண்டும் வெப்பம் உயரும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
14 April 2025 7:21 AM IST
தமிழகத்தை சுட்டெரிக்கும் வெயில்; 5 இடங்களில் சதம்
தமிழகத்தை கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது.
13 April 2025 7:28 PM IST
தமிழ்நாட்டில் 7 இடங்களில் சதமடித்த வெயில்
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது
11 April 2025 7:45 PM IST




