
நாகேஸ்வரராவ் பூங்காவில் ரூ.12.22 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகளை தொடங்கி வைத்தார் கே.என்.நேரு
இப்பூங்கா சென்னை நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பசுமை வளம் நிறைந்த பூங்காவாகும்.
19 Sept 2025 11:26 AM IST
கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமான பணி - அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டம் பேரூரில் ரூ. 6.78 கோடி மதிப்பீட்டில், கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
24 July 2025 8:42 PM IST
புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் - கே.என். நேரு நேரில் ஆய்வு
பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறின்றி மேம்பாலப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அரசு அலுவலர்களை அறிவுறுத்தி உள்ளார்.
18 July 2025 6:28 PM IST
நிபந்தனையுடன் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி மீதான வழக்கு ரத்து; ஐகோர்ட்டு தீர்ப்பு
அமைச்சர் கே.என். நேருவின் தம்பிக்கு எதிரான வழக்கில் ரூ.30 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
7 July 2025 1:22 PM IST
விஷக்கிருமி இல்லாத பொள்ளாச்சி... நீங்கள் எங்களை பார்த்தது கூட இல்லை - சட்டசபையில் நகைச்சுவையான விவாதம்
தமிழக சட்டசபையில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் விஷக்கிருமி இல்லாத பொள்ளாச்சியை உருவாக்க வேண்டும் என கூறினார்.
20 March 2025 11:00 AM IST
கூட்டுக் குடிநீர் திட்டம்: ஜூலை 1-ல் அமைச்சர்கள் துரைமுருகன்,கே.என்.நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம்
ஒட்டன்சத்திரம் பகுதிக்கு கூட்டு குடீநீர் திட்டம் தொடர்பாக ஜூலை 1-ல் அமைச்சர்கள் துரைமுருகன்,கே.என். நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
25 Jun 2022 1:38 PM IST




