வயநாடு நிலச்சரிவு; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.36 லட்சம் நிதி - கே.பாலகிருஷ்ணன் தகவல்
வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.35.97 லட்சம் நிதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 Sep 2024 8:20 PM GMTவயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை, சூரல்மலையில் பள்ளிகள் திறப்பு
மாணவர்களுக்கு புதிய நோட்டு புத்தகம் மற்றும் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
2 Sep 2024 6:19 AM GMTவயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி அருகே மண்சரிவு - மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி அருகே இன்று மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
31 Aug 2024 8:08 AM GMTவயநாடு நிலச்சரிவு: கனமழை காரணமாக மீட்பு பணிகள் தாமதம்
முண்டக்கை மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக இருவழிஞ்சிப்புழாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
14 Aug 2024 6:20 AM GMTவயநாடு நிலச்சரிவு: ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன்
நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
14 Aug 2024 5:25 AM GMTமுல்லைப் பெரியாறு அணையை வயநாடு நிலச்சரிவுடன் ஒப்பிட்டு விஷம பிரசாரம்: ஓபிஎஸ் கண்டனம்
முல்லைப் பெரியாறு அணை குறித்து தமிழக விவசாயிகளிடையே அச்சம் நிலவுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
13 Aug 2024 9:53 AM GMTவயநாட்டில் தொடரும் மீட்பு பணி: மேலும் உயர்ந்த பலி எண்ணிக்கை
வயநாடு நிலச்சரிவு, கேரளாவின் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
13 Aug 2024 3:09 AM GMTவயநாடு நிலச்சரிவு: விசிக சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவி
ரூ.15 லட்சம் மதிப்புள்ள காசோலையை கேரள முதல் மந்திரியிடம் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. வழங்கினார்.
12 Aug 2024 12:34 PM GMTவயநாடு நிலச்சரிவு: 130 பேர் மாயம்; கேரள மந்திரி பேட்டி
கேரளாவில் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை கண்டறிய தேடுதல் பணியில் இன்று 2 ஆயிரம் பேர் ஈடுபட்டனர் என மந்திரி கூறியுள்ளார்.
11 Aug 2024 5:23 PM GMTவயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட சிறுமி, பிரதமர் மோடியுடன் கொஞ்சி விளையாடிய வைரல் வீடியோ
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட சிறுமி, பிரதமர் மோடியுடன் கொஞ்சி விளையாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
11 Aug 2024 3:08 PM GMTவயநாடு நிலச்சரிவு: ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் தனுஷ்
வயநாடு நிலச்சரிவில் இதுவரை 418 பேர் உயிரிழந்துள்ளனர்.
11 Aug 2024 6:54 AM GMTவயநாடு பேரிடர் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகளை சிதைத்துவிட்டது - பிரதமர் மோடி
நிலச்சரிவு தொடர்பாக வயநாடு ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் மோடி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
10 Aug 2024 11:52 AM GMT