
3-வது பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்
காஜலுக்கு மொத்தம் 7 குழந்தைகள் உள்ளனர்.
16 Sept 2025 9:36 AM IST
வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம்.. வங்கி மேலாளர் செய்த செயலால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி
வங்கி மேலாளர் ஒருவர், வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்த சம்பவம் சுகாதாரத்துறையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
22 Aug 2025 8:27 AM IST
விமானத்தில் நடுவானில் பெண்ணுக்கு பிரசவம்- ஆண் குழந்தை பிறந்தது
மஸ்கட்டில் இருந்து மும்பை வந்த விமானத்தில் நடுவானில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
26 July 2025 3:15 AM IST
பிரசவத்தின்போது உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
மருத்துவ துறையில் ஏற்பட்ட அரியவகை நிகழ்வு என அரசு மருத்துவமனை டீன் தெரிவித்தார்.
12 July 2025 9:31 PM IST
பயிற்சி பெண் டாக்டர்களும் பிரசவ விடுமுறையை பெற தகுதியானவர்கள்: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பயிற்சி பெண் டாக்டர்களும் பிரசவ விடுமுறையை பெற தகுதியானவர்கள் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
29 Jun 2025 2:50 AM IST
யூடியூப் பார்த்து கல்லூரி மாணவிக்கு பிரசவம் பார்த்த வாலிபர் - விசாரணையில் பரபரப்பு தகவல்
இருவரும் திருமணம் ஆகாமலேயே கணவன்-மனைவிபோல் சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.
8 May 2025 4:21 AM IST
கேரளா: பிரசவத்தின் போது பெண் டாக்டர் உயிரிழப்பு
பிரசவத்தின் போது பெண் டாக்டருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
18 Dec 2024 7:48 PM IST
யூடியூப் பார்த்து வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் - குழந்தை உயிரிழப்பு
அறந்தாங்கி அருகே யூடியூப் பார்த்து வீட்டிலேயே மனைவிக்கு கணவர் பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்தது.
13 Dec 2024 4:26 AM IST
வீட்டில் வைத்து பிரசவம் பார்த்தால் நடவடிக்கை - சுகாதாரத்துறை எச்சரிக்கை
பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
21 Nov 2024 4:32 PM IST
சென்னை: மனைவிக்கு வீட்டில் வைத்து பிரசவம் பார்த்த கணவரால் பரபரப்பு
கணவரால் வீட்டிலேயே வைத்து பிரசவம் பார்க்கப்பட்டதில் சுகன்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
19 Nov 2024 10:16 PM IST
'பிரசவத்திற்கு பின் எடை கூடுவது இயற்கை' - உருவக்கேலி குறித்த பதிவிற்கு நடிகை பதிலடி
பிரசவத்திற்கு பிறகு ஸ்வரா பாஸ்கரின் உடல் எடை அதிகரித்து இருக்கிறது.
22 Jun 2024 5:09 PM IST
தனக்குத்தானே பிரசவம்: குழந்தையின் கால்களை வெட்டி கொன்ற செவிலியர் சிறையில் அடைப்பு
குழந்தை இறந்ததால் 2 பிரிவுகளின் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்து செவிலியரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
5 May 2024 8:18 AM IST




