
பெரு நாட்டில் ஆற்றில் படகுகள் கவிழ்ந்து 12 பேர் உயிரிழப்பு
ஆற்றின் கரையோரம் நிறுத்தப்பட்டு இருந்த 2 படகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
3 Dec 2025 7:45 AM IST
பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 37 பேர் பலி
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பெரு.
13 Nov 2025 3:27 AM IST
பெரு நாட்டில் ‘ஸ்பைடர்மேன்’ வேடத்தில் சென்று போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடித்த போலீஸ் அதிகாரி
குற்றவாளிகளை கையும், களவுமாக பிடிக்க வேண்டும் என்பதற்காக, போலீஸ் அதிகாரி ஒருவர் ‘ஸ்பைடர்மேன்’ வேடத்துடன் சென்றார்.
2 Nov 2025 8:36 PM IST
பெரு நாட்டை தாக்கிய மணல் புயல் - பொதுமக்கள் அவதி
சாலைகளில் புழுதிக்காற்று வீசியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
1 Aug 2025 7:55 PM IST
பெரு நாட்டில் பஸ் கவிழ்ந்து விபத்து - 18 பேர் பரிதாப பலி
வளைந்து நெளிந்து செல்லும் குறுகிய சாலையில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது பஸ் விபத்துக்குள்ளானது.
26 July 2025 3:34 PM IST
பணமோசடி வழக்கு: பெரு நாட்டின் முன்னாள் அதிபருக்கு 15 ஆண்டுகள் சிறை
அதிபரின் மனைவி ஹெரேடியா தனது மகனுடன் விமானம் மூலம் பிரேசில் தப்பிச் சென்றுள்ளார்.
18 April 2025 5:32 AM IST
தண்டவாளத்தில் தூங்கிய நபர் மீது மோதிய ரெயில்
தண்டவாளத்தில் தூங்கிய நபர் ரெயில் மோதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
11 March 2025 1:36 AM IST
வணிக வளாகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து; 6 பேர் பலி
வணிக வளாகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
23 Feb 2025 1:28 PM IST
பெருவில் ரிக்டர் 5.7 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பெருவில் ரிக்டர் 5.7 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
6 Nov 2024 1:50 PM IST
ஊழல் வழக்கு: பெரு நாட்டில் முன்னாள் அதிபருக்கு 20 ஆண்டு சிறை
முன்னாள் அதிபருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பெரு நாட்டின் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
23 Oct 2024 11:51 AM IST
பெருவில் பயங்கர காட்டுத்தீ: 15 பேர் பலி
பெருவில் பரவிவரும் பயங்கர காட்டுத்தீயில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
17 Sept 2024 1:09 PM IST
பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவு
பெரு நாட்டின் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
28 Jun 2024 2:52 PM IST




