
மலைவாழ் மக்களுக்கு மின்னணு நலவாரிய அட்டைகள்: கன்னியாகுமரி கலெக்டர் வழங்கினார்
கன்னியாகுமரியில் கடையால் பேரூராட்சிக்கு உட்பட்ட மல்லன், முத்தன்கரை மலைப்பகுதியில் மலைவாழ் பழங்குடியின மக்களை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
30 Sept 2025 11:35 PM IST
உணவு டெலிவரி மற்றும் வாடகை வாகனம் ஓட்டும் இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம்...!
தொழிலாளர்கள் வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு பெற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது
27 Dec 2023 3:18 PM IST
நரிக்குறவர் நலவாரியத்தை திருத்தியமைத்து அரசாணை வெளியீடு
திருத்தி அமைக்கப்பட்ட நரிக்குறவர் நலவாரியம் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
31 Oct 2023 8:08 PM IST
தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை
கோத்தகிரி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
3 Oct 2023 2:15 AM IST
பத்திரிகையாளர் நலவாரியம் பொம்மை அமைப்பாக இருக்க கூடாது: நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு நலவாரியம் மூலம் வழங்கப்படும் உதவிகளை உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
1 Oct 2023 9:56 PM IST
தெருநாய்களை கட்டுப்படுத்தக்கோரிய வழக்கில் விலங்குகள் நலவாரியம் சேர்ப்பு- "நாய்க்கடியால் அனைத்து பகுதிகளிலும் மக்கள் பாதிப்பு" என நீதிபதிகள் கவலை
தெருநாய்களை கட்டுப்படுத்தக்கோரிய வழக்கில் விலங்குகள் நலவாரியம் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டது. நாய்க்கடியால் அனைத்து பகுதிகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.
27 July 2023 2:16 AM IST
கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு நலவாரியம்
கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்பட உள்ளதாக கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
5 March 2023 1:07 AM IST
பனைமரத்தொழிலாளர்கள், நல வாரியத்தில் உறுப்பினராக சேர வேண்டும்
பனைமரத்தொழிலாளர்கள், நல வாரியத்தில் உறுப்பினராக சேர வேண்டும் என வாரியத்தலைவர் ஏர்ணாவூர் நாராயணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
26 Sept 2022 12:15 AM IST
தையற்கலை தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வலியுறுத்தல்
தையற்கலை தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
28 Jun 2022 12:00 AM IST




