
தூத்துக்குடி சிவன் கோவிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாண விழா: திரளான பக்தர்கள் தரிசனம்
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
16 Nov 2025 7:21 PM IST
தூத்துக்குடி சிவன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா: வெள்ளி மயில் வாகனத்தில் அம்பாள் வீதி உலா
தூத்துக்குடி சிவன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் திருக்கல்யாணம் வரும் 15ம் தேதி இரவு 8 மணிக்கு நடைபெறும்.
10 Nov 2025 3:47 AM IST
தூத்துக்குடி சிவன் கோவிலில் அன்னாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
தூத்துக்குடி சிவன் கோவிலில் சுவாமிக்கு 200 கிலோ அன்னம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
6 Nov 2025 3:17 AM IST
பர்வத மலை ஏறிய பக்தருக்கு நேர்ந்த சோகம்
ஈரோட்டை சேர்ந்த தனசேகரன் காலை மலையேற தொடங்கிய நிலையில் திடீர் வலிப்பு ஏற்பட்டுள்ளது.
5 Nov 2025 6:35 PM IST
தூத்துக்குடி சிவன் கோவிலில் துர்க்கை அம்பிகை வருஷாபிஷேக விழா
தூத்துக்குடி சிவன் கோவிலில் உள்ள துர்க்கை அம்பிகைக்கு 54வது ஆண்டு விழா நடைபெற்றது.
2 Aug 2025 2:01 PM IST
தூத்துக்குடி சிவன் கோவிலில் ஒரே நாளில் 31 திருமணங்கள்: மணமக்கள், உறவினர்கள் குவிந்தனர்
வைகாசி மாத வளர்பிறை கடைசி சுப முகூர்த்த தினமான இன்று தூத்துக்குடி சிவன் கோவிலில் ஒரே நாளில் 31 திருமணங்கள் நடைபெற்றது.
8 Jun 2025 7:13 PM IST
கடம்போடு வாழ்வு கைலாசநாதர் திருக்கோவில்
கடம்போடு வாழ்வு சிவன் கோவிலில் பிரதோஷங்கள், மகா சிவராத்திரி விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
13 May 2025 11:01 AM IST
திருமண தடை நீக்கும் நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர்
சித்தர் ஜீவ சமாதி அடைந்ததை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் சித்தர் பெருமானுக்கு குருபூஜை விழா நடத்தப்படும்.
24 April 2025 2:17 PM IST
மோட்சம் அருளும் காயாரோகணேஸ்வரர்
காயாரோகணேஸ்வரர் கோவிலின் தீர்த்த குளம் முற்றிலும் வித்தியாசமாக ஐந்து மூலைகளுடன் ஐங்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
18 April 2025 12:57 PM IST
சிவன் கோவிலில் வழிபடும் முறை
சிவன் கோவில்களில் நந்தியை வணங்கி அனுமதி பெற்ற பின்பே சிவனை வணங்க செல்ல வேண்டும்.
7 April 2025 1:28 PM IST
உலகில் முதலில் தோன்றிய சிவன் கோவில்
உத்திரகோசமங்கை மங்களநாதர் கோவில் 'ராமாயண காலத்திற்கும் முந்தையது' என்று சொல்லப்படுகிறது.
1 April 2025 10:54 AM IST
பிரதோஷம்: சிவன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
சிவன் கோவில்களில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
27 March 2025 11:56 PM IST




