
திருச்செந்தூர்-மணியாச்சி இடையே பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் 4 நாட்கள் பகுதியாக ரத்து
பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலானது இன்று முதல் 29ம் தேதி வரை மணியாச்சியிலிருந்து மதியம் 2 மணிக்கு பாலக்காடு புறப்பட்டுச் செல்லும்.
25 Nov 2025 4:47 PM IST
நாகர்கோவில்-கோவை ரெயில் மேலப்பாளையத்தில் நின்று செல்லும்
தென்னக ரெயில்வே இயக்குதல் பிரிவு 59 ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் அறிவித்து உள்ளது.
15 Aug 2025 1:42 PM IST
மதுரை ரெயில்வே கோட்ட புதிய மேலாளராக ஓம்பிரகாஷ் மீனா பதவியேற்பு
மதுரை ரெயில்வே கோட்ட புதிய மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா, முன்னதாக கிழக்கு ரெயில்வே கட்டுமான பிரிவில் சாலை பாதுகாப்பு திட்ட தலைமை பொறியாளராக பணியாற்றி வந்தார்.
30 July 2025 12:26 PM IST
செந்தூர் எக்ஸ்பிரசில் 24 பெட்டிகள் இணைக்கப்படும்: ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தகவல்
திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் 60 சதவீதத்திற்கு மேலாக நிறைவு பெற்றுள்ளன. இத்திட்டப் பணிகள் அக்டோபர் 15ம் தேதிக்குள் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வரும்.
27 July 2025 4:32 PM IST
காட்டாங்குளத்தூர்- தாம்பரம் இடையே 20ம் தேதி சிறப்பு புறநகர் ரெயில்கள் இயக்கம்
12 பெட்டிகள் கொண்ட சிறப்பு புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
18 Jan 2025 6:43 PM IST
மின்சார ரெயில் சேவையில் மாற்றம்: உதவி எண்கள் அறிவிப்பு
ரெயில்களின் மாற்றங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வசதியாக 2 தொலைபேசி எண்களை தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
16 Aug 2024 1:24 PM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - புவனேஸ்வர் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
3 Nov 2023 8:18 PM IST
சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் தனித்தனியாக பிரிந்த சம்பவம் - விசாரணைக்கு உத்தரவு
சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 16 பெட்டிகள் கழன்று தனித்தனியாக பிரிந்து ஓடியது.
6 Nov 2022 2:31 PM IST
ரெயில்பாதை பராமரிப்பு பணி - விரைவு ரெயில் போக்குவரத்தில் மாற்றம் - தென்னக ரெயில்வே அறிவிப்பு
ரெயில்பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக விரைவு ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
4 Nov 2022 12:32 PM IST
வருகிற 11-ந் தேதி முதல் நெல்லை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம்
வருகிற 11-ந் தேதி முதல் நெல்லை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவதாக தென்னக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
28 Jun 2022 5:58 AM IST




