'புஷ்பா 2 ரீலோடட்' ரிலீஸ் தேதியில் மாற்றம்!
20 நிமிடம் கூடுதலாக காட்சிகள் சேர்க்கப்பட்ட 'புஷ்பா 2 ரீலோடட்' பதிப்பின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
9 Jan 2025 1:48 PM IST'புஷ்பா 2' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
சுகுமார் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான 'புஷ்பா 2' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
9 Jan 2025 7:43 AM ISTகூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த சிறுவனை மருத்துவமனையில் சந்தித்த அல்லு அர்ஜுன்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை பல்வேறு நிபந்தனைகளுடன் அல்லு அர்ஜுன் சந்தித்தார்
7 Jan 2025 12:02 PM IST'புஷ்பா 2' : பாக்ஸ் ஆபீஸில் தொடரும் வசூல் சாதனை!
அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' திரைப்படம் 25 நாட்களில் அதிகளவில் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.
30 Dec 2024 9:45 PM ISTபெண் உயிரிழந்த விவகாரம் : 3 மணிநேர விசாரணையில் 20 கேள்விகளுக்கு பதிலளித்த அல்லு அர்ஜுன்
சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நேரில் ஆஜராகி 20 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
24 Dec 2024 3:59 PM ISTஅல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு
திரையரங்கிற்கு வரவேண்டாம் என காவல்துறையினர் கூறியதை மதிக்காமல் அல்லு அர்ஜுன் சென்றதே கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.
21 Dec 2024 7:44 PM IST'புஷ்பா 2' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அப்டேட்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'புஷ்பா 2' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
17 Dec 2024 2:01 PM ISTசிறுவன் ஸ்ரீதேஜ் உடல்நலம் குறித்து கவலையுடன் இருக்கிறேன்...நடிகர் அல்லு அர்ஜுன் உருக்கமான பதிவு
புஷ்பா 2 சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி தீவிர சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஸ்ரீதேஜ் உடல்நலம் குறித்து அல்லு அர்ஜுன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
16 Dec 2024 8:38 AM ISTஅல்லு அர்ஜுனை போலீசார் நடத்திய விதம் சரியல்ல: முன்னாள் மந்திரி ரோஜா
நடிகர் அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து நேற்று விடுதலை ஆனார்.
15 Dec 2024 6:01 PM ISTவசூல் வேட்டையில் புஷ்பா 2 படம்...10 நாட்களில் இவ்வளவு வசூலா?
இந்திய அளவில் அதிவேகமாக ரூ.1000 கோடி வசூல் செய்த பெருமை புஷ்பா 2 படத்திற்கு கிடைத்துள்ளது.
15 Dec 2024 11:11 AM ISTஇறந்தவர் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பேன் - அல்லு அர்ஜுன்
நடிகர் அல்லு அர்ஜுன் இடைக்கால ஜாமீன் பெற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
14 Dec 2024 10:56 AM ISTநடிகர் அல்லு அர்ஜுன் சிறையிலிருந்து விடுதலை
திரையரங்க நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அல்லு அர்ஜுன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
14 Dec 2024 7:50 AM IST