
ஆந்திராவில் ஏ.ஐ. தரவு மையம் அமைக்கும் ரிலையன்ஸ்
மைக்ரோசாப்ட், அமேசான் நிறுவனங்களும் இந்தியாவில் ஏ.ஐ. தரவு மையத்துக்கு முதலீடு செய்துள்ளன.
16 Nov 2025 7:08 AM IST
மைக்ரோசாப்ட் அலுவலக வளாகத்தில் இந்திய சாப்ட்வேர் இன்ஜினியர் சடலமாக கண்டெடுப்பு
இந்திய சாப்ட்வேர் இன்ஜினியர் உயிரிழந்தது தொடர்பாக கருத்து தெரிவிக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் மறுத்துவிட்டது.
29 Aug 2025 3:36 PM IST
இந்த வேலைகளை ஏஐ-யால் செய்யவே முடியாது - மைக்ரோசாப்ட் வெளியிட்ட பட்டியல்
ஐடி துறையினர் மட்டுமின்றி பல துறைகளிலும் ஏஐ புகுந்து விளையாடும் என்று சொல்லப்படுவதால் பலரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
13 Aug 2025 11:55 AM IST
ஆயிரக்கணக்கானவர்கள் பணி நீக்கம்: மைக்ரோசாப்ட் மீண்டும் அதிரடி
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் ஒரு சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்தது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
3 July 2025 1:51 AM IST
21 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்கைப் தளத்துக்கு 'குட் பை' சொன்ன மைக்ரோசாப்ட்
‘ஸ்கைப்’ தளத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 2011-ம் ஆண்டு வாங்கியது.
3 May 2025 9:58 AM IST
ஹமாசுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய இந்திய வம்சாவளி பெண் அதிகாரி பணிநீக்கம்; மைக்ரோசாப்ட் அதிரடி
இந்திய வம்சாவளியை சேர்ந்த வனியா அகர்வால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
15 April 2025 10:25 AM IST
உலகளவில் மைக்ரோசாப்ட் சேவை முடங்கியது
மைக்ரோசாப்ட் சேவையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வரும் பணி நடைபெறுகிறது.
11 Dec 2024 12:37 AM IST
மைக்ரோசாப்ட் 365 முடங்கியது: பயனர்கள் அவதி
இரண்டு மாதங்களுக்குப் பிறகு மைக்ரோசாப்ட்டில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
12 Sept 2024 9:48 PM IST
மைக்ரோசாப்ட் சர்வர் முடக்கம்: சேவைகளை மீட்டெடுக்க நிபுணர்கள் படை விரைவு
தகவல் தொழில்நுட்ப சேவைகளை மீட்டெடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது நூற்றுக்கணக்கான என்ஜினீயர்களை அனுப்பி உள்ளது.
21 July 2024 11:32 PM IST
மைக்ரோசாப்ட் விவகாரம்; பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளது, தீர்வு காணப்படும் - மத்திய அரசு
மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
19 July 2024 4:08 PM IST
இந்திய தேர்தலில் இடையூறு...!! சீனாவின் அதிரடி திட்டம் என்ன...? மைக்ரோசாப்ட் எச்சரிக்கை
இந்தியா, அமெரிக்கா மற்றும் தென்கொரியாவில் நடைபெற உள்ள தேர்தலில் இடையூறு ஏற்படுத்த சீனா திட்டமிட்டு உள்ளது என்று மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்த விசயங்கள் தெரிய வந்துள்ளன.
6 April 2024 5:30 PM IST
"எந்த வகை ஆபாசப் படங்கள் பிடிக்கும்" பில் கேட்ஸ் நிறுவனத்தில் பெண்களிடம் பாலியல் ரீதியான கேள்விகள்...!
பில் கேட்ஸ் நிறுவனத்தில் விண்ணப்பிக்கும் பெண்களிடம் பாலியல் ரீதியான கேள்விகள் கேடகப்படுவதாக சர்ச்சை எழுந்து உள்ளது.
30 Jun 2023 1:34 PM IST




