அமெரிக்கா 50 சதவீத வரிவிதிப்பு: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜய் வலியுறுத்தல்

அமெரிக்கா 50 சதவீத வரிவிதிப்பு: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜய் வலியுறுத்தல்

ஏற்றுமதியாளர்கள் பொருளாதாரப் பாதிப்புகளிலிருந்து மீள போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விஜய் கூறியுள்ளார்.
31 Aug 2025 3:34 PM IST
ஏற்றுமதி சார்ந்த தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் - மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஏற்றுமதி சார்ந்த தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் - மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
30 Aug 2025 3:07 PM IST
யானையுடன் எலி மோதுவது போல உள்ளது: 50 சதவீத வரி குறித்து அமெரிக்க நிபுணர் கருத்து

யானையுடன் எலி மோதுவது போல உள்ளது: 50 சதவீத வரி குறித்து அமெரிக்க நிபுணர் கருத்து

இந்தியாவை அமெரிக்கா அதிகாரம் செய்வது யானையை எலி அதிகாரம் செய்வதைப் போன்றது என்று விமர்சித்துள்ளார்.
29 Aug 2025 9:31 PM IST
50 சதவீத வரி விவகாரம்: திருப்பூரில் மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

50 சதவீத வரி விவகாரம்: திருப்பூரில் மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

உள்நாட்டில் உள்ள சிறு வணிகர்களின் நலனை மத்திய பாஜக அரசு கவனத்தில் கொள்வதில்லை என்று திமுக கூட்டணி தெரிவித்துள்ளது.
29 Aug 2025 5:59 PM IST
இந்தியாவுக்கு எதிராக வரி ; அமெரிக்க பொருட்களை ஆன்லைனில் வாங்கக்கூடாது; எச்.ராஜா

இந்தியாவுக்கு எதிராக வரி ; அமெரிக்க பொருட்களை ஆன்லைனில் வாங்கக்கூடாது; எச்.ராஜா

அமெரிக்கா இந்தியாவுக்கு எதிராக 50 சதவீதம் வரி விதித்த பாரபட்சமான நடவடிக்கை என்று எச்.ராஜா கூறினார்.
28 Aug 2025 9:48 AM IST
இந்தியாவுக்கு கூடுதல் வரி விதித்தது ஏன்? அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பதில்

இந்தியாவுக்கு கூடுதல் வரி விதித்தது ஏன்? அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பதில்

ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்க இந்தியா மீது டிரம்ப் 2வது கட்ட வரி விதிப்பை மேற்கொண்டார் என்று ஜேடி வான்ஸ் கூறியுள்ளார்.
25 Aug 2025 6:56 PM IST
வரிவிதிப்புக்கு மத்தியிலும் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு

வரிவிதிப்புக்கு மத்தியிலும் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா அதிகரித்துள்ளது.
16 Aug 2025 2:06 PM IST
உள்நாட்டில் தட்டுப்பாட்டை போக்க பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரிவிதிப்பு

உள்நாட்டில் தட்டுப்பாட்டை போக்க பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரிவிதிப்பு

உள்நாட்டில் தட்டுப்பாட்டை போக்க பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரிவிதிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2 July 2022 6:27 AM IST
ரூ.1,000-க்கு குறைவான ஓட்டல் அறை வாடகைக்கும் ஜி.எஸ்.டி. வரி: மந்திரிகள் குழு சிபாரிசுகளுக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புதல்

ரூ.1,000-க்கு குறைவான ஓட்டல் அறை வாடகைக்கும் ஜி.எஸ்.டி. வரி: மந்திரிகள் குழு சிபாரிசுகளுக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புதல்

அஞ்சலக சேவைகள், காசோலைகள் ஆகியவற்றுக்கும் வரி விதிக்கப்படுகிறது. இதற்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புதல் அளித்தது.
29 Jun 2022 5:07 AM IST