
ராஜபாளையம் அருகே கோவில் காவலாளிகள் கொலையில் கைதான வாலிபருக்கு கை, காலில் மாவுக்கட்டு
கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை தென்காசி சாலையில் உள்ள தேவி ஆற்றுப்பாலம் அருகே மறைத்து வைத்திருப்பதாக கூறியுள்ளார்.
20 Nov 2025 8:25 AM IST
கோவிலுக்குள் 2 காவலாளிகள் கொலை செய்யப்பட்ட விவகாரம்: தப்பியோடிய நபர் சுட்டுப்பிடிப்பு
போலீசாரை தாக்கி தப்பி செல்ல முயன்ற நாகராஜ் என்ற நபரை சுட்டுப்பிடித்தனர்.
12 Nov 2025 7:40 AM IST
தாயாருக்கு போனில் தகவல் தெரிவித்துவிட்டு இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு
கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
8 Nov 2025 10:49 AM IST
ராஜபாளையம் அருகே ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு - சிக்கியவர்களை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை
ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
5 Nov 2024 2:10 PM IST
விருந்துக்கு சென்ற இடத்தில் விரக்தி: கணவரை தவிக்க விட்டு காதலனுடன் புதுப்பெண் ஓட்டம்
தூக்கம் கலைந்த புதுமாப்பிள்ளை அருகில் படுத்திருந்த மனைவி மாரீஸ்வரியை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
4 July 2024 8:24 PM IST
தெருநாய்கள் துரத்தியதால் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
தவறி விழுந்து படுகாயம் அடைந்த பெண் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்வழியில் பரிதாபமாக இறந்தார்.
19 Feb 2024 11:30 PM IST
ரூ.70 லட்சம் மோசடி செய்த பலே தம்பதி... போலீசார் வலைவீச்சு
தம்பதி இருவரும் பணத்தை திருப்பி தராமல் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
31 Dec 2023 10:16 PM IST
ராஜபாளையத்தில் இருந்து ஆவரந்தைக்கு பஸ்கள் இயக்கப்படுமா?
ராஜபாளையத்தில் இருந்து ஆவரந்தைக்கு பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
21 Oct 2023 5:34 AM IST
நாளை மின்சாரம் நிறுத்தம்
ராஜபாளையம், ஆலங்குளம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
20 Oct 2023 2:24 AM IST
வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை திருடி சென்றனர்.
18 Oct 2023 1:55 AM IST
நாளை மின்சாரம் நிறுத்தம்
திருத்தங்கல், ராஜபாளையம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
16 Oct 2023 1:18 AM IST





