
சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: மத்திய கல்வி மந்திரிக்கு அன்புமணி கடிதம்
தமிழ்மொழிப் பாடத்திற்கு முன்பும்,பிறகும் 3 நாள்கள் இடைவெளி விட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
7 Nov 2025 2:35 PM IST
சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வு: இந்திக்கு 4 நாள் இடைவெளி, தமிழுக்கு ஒரே ஒரு நாளா? அன்புமணி கண்டனம்
சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
4 Nov 2025 3:42 PM IST
டெல்லியில் சி.பி.எஸ்.இ. ஆட்சேர்ப்பு தேர்வில் ஆள் மாறாட்டம்: 4 பேர் கைது
ஆள் மாறாட்ட மோசடியில் மேலும் யார், யாரெல்லாம் இருக்கிறார்கள்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
27 April 2025 4:15 AM IST
மத்திய அரசு சி.பி.எஸ்.இ கல்வி வாரியத்தில் வேலை
மத்திய அரசு சி.பி.எஸ்.இ கல்வி வாரியத்தில் உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2 Jan 2025 3:20 PM IST
11-ம் வகுப்புக்கான சி.பி.எஸ்.இ.பாடத்திட்டம் அறிமுகமானது
புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்புக்கான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் இன்று முதல் தொடங்கியது. பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியர் வரவேற்றனர்.
19 Jun 2023 9:47 PM IST
சி.பி.எஸ்.இ மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தகவல்!
இதற்கான மதிப்பீட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஜூலை 15ம் தேதிக்குள் முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Jun 2022 7:49 PM IST




