
பிரபல நடிகரின் வீடு ஜப்தி...தவிக்கும் மனைவி
மறைந்த நடிகர் ராஜசேகரின் வீட்டினை, ஹவுசிங் லோன் கட்டாததால் கோர்ட்டு ஜப்தி செய்துள்ளது.
2 Jun 2025 7:30 PM IST
சிவாஜி வீட்டை முடக்கிய உத்தரவுக்கு எதிரான வழக்கு..விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அண்ணன் ராம்குமார் மகன் நிறைய பேரிடம் கடன் வாங்கியுள்ளதால் நாங்கள் உதவ முடியாது என்று விசாரணையின்போது நடிகர் பிரபு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
3 April 2025 3:27 PM IST
சிவாஜி இல்லத்தில் எனக்கு பங்கு இல்லை: ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் - ராம்குமார்
வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
5 March 2025 2:09 PM IST
3 அரசு பஸ்கள் ஒரே நாளில் 'ஜப்தி'
3 அரசு பஸ்கள் ஒரே நாளில் ‘ஜப்தி’ செய்யப்பட்டன.
20 Oct 2023 1:30 AM IST
கலெக்டர் அலுவலகத்தில் 2 கார்கள் ஜப்தி
நாமக்கல் அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு கொடுக்காததால் கலெக்டர் அலுவலக பயன்பாட்டில் இருந்த 2 கார்கள் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
18 Oct 2023 12:09 AM IST
விபத்தில் என்ஜினீயர் பலி; தாயாருக்கு ரூ.25¾ லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் என்ஜினீயர் பலியான சம்பவத்தில் தாயாருக்கு ரூ.25¾ லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
17 Oct 2023 2:32 AM IST
பல்கலைக்கழக கலையரங்கம் ஜப்தி
கட்டுமான நிறுவனத்துக்கு நிலுவை தொகை வழங்காததால் புதுவை பல்கலைக்கழக புதிய கலையரங்கம் ஜப்தி செய்யப்பட்டது.
12 Oct 2023 10:02 PM IST
இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் உயிரிழந்த பால் வியாபாரி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
22 Sept 2023 3:15 AM IST
துணை கலெக்டர் அலுவலகத்தில் ஜப்தி முயற்சி
கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு தொகை வழங்காததால் துணை கலெக்டர் அலுவலகத்த்தில் கோர்ட்டு ஊழியர்கள் இன்று ஜப்தி செய்ய முயன்றனர்.
6 Sept 2023 10:48 PM IST
தலைமை செயலகத்தை ஜப்தி செய்ய முயற்சி
தேர்தலின் போது பயன்படுத்திய வாடகை வாகனங்களுக்கு கட்டண பாக்கி செலுத்தப்படாததால் தலைமை செயலகத்தை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
22 Aug 2023 10:39 PM IST
2 அரசு பஸ்கள் ஜப்தி
அருப்புக்கோட்டையில் விபத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டது.
22 July 2023 12:45 AM IST
இன்சூரன்ஸ் நிறுவன பொருட்கள் ஜப்தி
விபத்து வழக்கில் இழப்பீட்டு தொகை வழங்காததால் இன்சூரன்ஸ் நிறுவன பொருட்கள் ஜப்தி விழுப்புரத்தில் பரபரப்பு
11 July 2023 12:15 AM IST




