
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் புதிய ஆல்பம் வெளியீடு
எட் ஷீரன், ஹனுமான்கைண்ட், தீ, சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இணைந்து பாடிய ஆல்பம் வெளியாகியுள்ளது.
17 Oct 2025 8:13 PM IST
சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் - நூலிழையில் உயிர் தப்பிய தம்பதி
சரியான நேரத்தில் காரை விட்டு வெளியேறியதால், கணவன், மனைவி இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
2 Oct 2025 10:29 AM IST
ஹஜ் பயணிகள் வந்த விமானத்தில் தீ - உத்தர பிரதேசத்தில் பரபரப்பு
விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
16 Jun 2025 11:00 AM IST
கர்நாடகத்தில் சாலையில் சென்ற அரசு பஸ் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
சரியான நேரத்தில் பயணிகள் அனைவரும் கீழே இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
6 Jun 2025 6:56 PM IST
கொடைக்கானல் வனப்பகுதியில் தீ வைத்தவர் கைது
கொடைக்கானல் வனப்பகுதியில் தீ வைத்தவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
21 Feb 2025 9:21 AM IST
சென்னை அம்பத்தூர் அருகே சொகுசு கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே சொகுசு கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Jan 2025 11:39 PM IST
கனடா: தரையிறங்கும்போது விமானத்தில் பற்றிய தீ - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 80 பயணிகள்
தரையிறங்கும்போது இறக்கை பகுதி ஓடுபாதையில் உரசி விமானத்தல் தீ பற்றியது.
29 Dec 2024 4:00 PM IST
நள்ளிரவில் திடீர், திடீரென தீப்பிடித்து எரியும் கடை, குடிசை வீடுகள் - கிராம மக்கள் பீதி
இதுவரை 5 குடிசை வீடுகள், 3 வைக்கோல் போர்கள் தீக்கிரையாகியுள்ளன.
23 July 2024 8:16 AM IST
வீட்டில் தீப்பிடித்த சம்பவத்தில் மேலும் ஒரு வாலிபர் சாவு - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
வீட்டில் தீப்பிடித்த சம்பவத்தில் மேலும் ஒரு வாலிபர் உயிரிழந்தார்.
18 July 2024 2:55 AM IST
பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்: காதலன் இறந்த 8-வது நாளில் காதலியும் சாவு
பலத்த தீ காயங்களுடன் இருவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
22 May 2024 7:47 AM IST
பெட்ரோல் ஊற்றி காதலன் மீது தீ வைத்த சம்பவம்: காதலியும் உயிரிழப்பு
காதலிக்க மறுத்ததால் சிந்துஜா தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஆகாஷ் மீதும், தன் மீதும் ஊற்றிக் கொண்டு தீ வைத்தார்.
22 May 2024 12:59 AM IST
தானாக தீ பற்றி எரியும் மோட்டார் வாகனங்கள் - வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்யப்படுவது மோட்டார் வாகன சட்டம் விதிகளின்படி குற்றம் என சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
14 May 2024 4:53 PM IST




