பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அமெரிக்கா சென்றுள்ளார்
22 Sept 2025 5:41 PM IST
‘பின்லேடன் உங்கள் நாட்டில்தான் பதுங்கியிருந்தார்...’ - ஐ.நா. சபையில் பாகிஸ்தானை வசைபாடிய இஸ்ரேல்

‘பின்லேடன் உங்கள் நாட்டில்தான் பதுங்கியிருந்தார்...’ - ஐ.நா. சபையில் பாகிஸ்தானை வசைபாடிய இஸ்ரேல்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது.
13 Sept 2025 2:05 PM IST
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை - ஐ.நா. சபையில் பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை - ஐ.நா. சபையில் பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

குற்றங்களைச் செய்பவர்கள் நீதியின் காவலர்கள் போல் வேடமிட்டு வருவது முரண்பாடாக உள்ளது என இந்தியா விமர்சித்துள்ளது.
20 Aug 2025 3:59 PM IST
ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுக்கு இந்தியா தேர்வு

ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுக்கு இந்தியா தேர்வு

ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் 18 நாடுகள் உறுப்பினர்களாக இடம் பெற்று உள்ளன.
5 Jun 2025 5:54 AM IST
இன்று ஐக்கிய நாடுகள் சபை தினம்

இன்று ஐக்கிய நாடுகள் சபை தினம்: சிறந்த உலகத்தை உருவாக்க ஒன்றிணைவோம்..!

அடுத்த தலைமுறையினரை போரின் கொடுமையிலிருந்து காப்பாற்றுவதே ஐ.நா. சாசனத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
24 Oct 2024 3:53 PM IST
ஐ.நா. சபையில் இந்தியா, நிரந்தர உறுப்பு நாடாக ரஷியா ஆதரவு

ஐ.நா. சபையில் இந்தியா, நிரந்தர உறுப்பு நாடாக ரஷியா ஆதரவு

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்த உறுப்பு நாடாக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
29 Sept 2024 7:43 PM IST
21-ந் தேதி காஷ்மீரில் யோகா தின நிகழ்ச்சி; பிரதமர் மோடி பங்கேற்கிறார்

21-ந் தேதி காஷ்மீரில் யோகா தின நிகழ்ச்சி; பிரதமர் மோடி பங்கேற்கிறார்

ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
13 Jun 2024 3:23 AM IST
காசாவில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் : ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

காசாவில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் : ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

காசா மீதான தீர்மானத்தை ஐ.நா. பொதுச் சபை ஏற்றுக்கொண்டது. மேலும் உடனடி மற்றும் நீடித்த 'மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு' அழைப்பு விடுத்துள்ளது.
28 Oct 2023 3:08 AM IST
ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.
23 Sept 2023 10:21 PM IST
ஏமனில் பயங்கரவாதிகளிடம் பணய கைதியாக இருந்த ஐ.நா. சபை அதிகாரி விடுவிப்பு

ஏமனில் பயங்கரவாதிகளிடம் பணய கைதியாக இருந்த ஐ.நா. சபை அதிகாரி விடுவிப்பு

கடந்த ஆண்டு ஏமனில் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா. சார்பில் சபியுல் அனம் அனுப்பப்பட்டார். அப்போது அதன் தலைநகரமான ஏடனில் வைத்து பயங்கரவாதிகளால் சுபியுல் கடத்தப்பட்டார்.
10 Aug 2023 8:09 AM IST
நைஜர் ராணுவ ஆட்சிக்கு ஒத்துழைப்பு கிடையாது - அமெரிக்கா

நைஜர் ராணுவ ஆட்சிக்கு ஒத்துழைப்பு கிடையாது - அமெரிக்கா

நைஜர் அரசாங்கத்துடனான பாதுகாப்பு மற்றும் பிற ஒத்துழைப்பை அமெரிக்கா நிறுத்தக்கூடும் என வெள்ளைமாளிகை செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.
29 July 2023 11:22 PM IST
உக்ரைன் அணை உடைப்பால் உலகளாவிய உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு - ஐ.நா. சபை கருத்து

'உக்ரைன் அணை உடைப்பால் உலகளாவிய உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு' - ஐ.நா. சபை கருத்து

உக்ரைன் அணை உடைப்பால் உலகளாவிய உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
14 Jun 2023 4:37 PM IST