
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு ரூ.103.62 கோடி நிவாரணம்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்
தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் இதுவரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 3,92,449 பேர் ரூ.1,000 பெற்று பயனடைந்துள்ளனர்.
29 Oct 2025 8:55 AM IST
தூத்துக்குடியில் "தீர்வு" குறும்படத்திற்கு முதல் பரிசு: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்
பெண் குழந்தைகளைக் காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்! என்ற தலைப்பில் தூத்துக்குடியில் சமூக நலத்துறை சார்பில் குறும்பட போட்டி நடந்தது.
27 Sept 2025 7:09 PM IST
முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம்: தூத்துக்குடியில் பள்ளி மாணவிகள் உறுதிமொழி ஏற்பு
முதியோர்களின் உரிமைகனை பராமரிப்பதற்காகவே பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டது என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் அரசு செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் தெரிவித்தார்.
3 Aug 2025 3:00 PM IST
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் 3 அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் அறிவிப்புகளுக்கு மொத்தம் ரூ.7.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
30 Jun 2022 4:50 AM IST




