
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு அமலுக்கு வந்தது.. விலை குறையும் பொருட்கள் எவை? - முழு விவரம்
இருசக்கர வாகனங்களின் விலை ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை குறைய வாய்ப்புள்ளது.
22 Sept 2025 10:54 AM IST
புதிய ஜி.எஸ்.டி. வரி விகிதத்தால் தமிழகத்திற்கு ரூ.9,750 கோடி இழப்பு?
புதிய ஜி.எஸ்.டி. வரி விகிதத்தால் தமிழகத்திற்கு ரூ.9,750 கோடி இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
30 Aug 2025 11:09 AM IST
ஜி.எஸ்.டி. வரியில் ஒரே விகித முறை சாத்தியமா? வியாபாரிகள், பொதுமக்கள் கருத்து
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு தலைவர் தெரிவித்துள்ள ஜி.எஸ்.டி. வரியில் ஒரே விகித முறை சாத்தியமா? என்பது குறித்து வியாபாரிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
15 Nov 2022 11:20 AM IST
ஜி.எஸ்.டி. வரியில் ஒரே விகித முறை சாத்தியமா?
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு தலைவர் தெரிவித்துள்ள ஜி.எஸ்.டி. வரியில் ஒரே விகித முறை சாத்தியமா? என்பது குறித்து வியாபாரிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
15 Nov 2022 12:15 AM IST
அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை கண்டித்து ஆர்ப்பாட்டம் - வெள்ளையன் தலைமையில் நடந்தது
அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை கண்டித்து வெள்ளையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
3 Aug 2022 12:10 PM IST
அரிசிக்கான ஜி.எஸ்.டி. வரியை தவிர்க்க 26 கிலோ பைகளுக்கு மாறும் வியாபாரிகள்
ஜி.எஸ்.டி. வரி விதிப்பை தவிர்க்கும் விதமாக 26 கிலோ பேக்கிங் செய்த அரிசி பைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
2 Aug 2022 12:24 PM IST
ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வலியுறுத்தி அரிசி பையுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தேனி பழைய பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
29 July 2022 8:38 PM IST
உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்
உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
26 July 2022 11:52 PM IST
ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும்
ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்று கட்டிட கட்டுமான சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
22 July 2022 10:10 PM IST
இரக்கமற்ற அரசின் ஆட்சியில் அரிசிக்கும் வரி..!! - மக்கள் நீதி மய்யம் கண்டனம்
அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
18 July 2022 1:46 PM IST
பாக்கெட் உணவு பொருட்களுக்கு இன்று முதல் ஜி.எஸ்.டி. வரி
பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவு பொருட்கள் மற்றும் ஆஸ்பத்திரி அறைகளுக்கான வாடகைக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் ஜி.எஸ்.டி. வரி அமலாகிறது.
18 July 2022 7:37 AM IST
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பட்டாசு தொழில் அழிந்து வருகிறது
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பட்டாசு தொழில் அழிந்து வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
5 July 2022 1:00 AM IST




