
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ‘எல்.வி.எம்.- எம்5’ ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
செயற்கைக்கோளை திட்டமிட்ட இலக்கில் கொண்டு சேர்ப்பதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று மாலை 5.26 மணிக்கு தொடங்கியது
2 Nov 2025 1:16 AM IST
ஸ்ரீஹரிகோட்டாவில் தயார் நிலையில் பாகுபலி ராக்கெட்; 1-ந்தேதி ‘கவுண்ட்டவுன்’ தொடக்கம்
ஏவுதளத்திற்கு முந்தைய நடவடிக்கைகளாக ராக்கெட் கடந்த 26-ந்தேதி ஏவுதளத்திற்கு நகர்த்தப்பட்டு உள்ளது.
29 Oct 2025 2:18 AM IST
தயார் நிலையில் 'நிசார்' செயற்கைக்கோள்.. இன்று விண்ணில் பாய்கிறது
இஸ்ரோ-நாசா கூட்டு தயாரிப்பான ‘நிசார்' செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் இன்று (புதன்கிழமை) மாலை விண்ணில் பாய்கிறது.
30 July 2025 1:45 AM IST
நாளை விண்ணில் பாய்கிறது 'நிசார்'
ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை மாலை 4.50 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
29 July 2025 10:28 AM IST
பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தோல்விக்கான காரணம் என்ன? - இஸ்ரோ தலைவர் பேட்டி
பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது
18 May 2025 7:06 AM IST
பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி
பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் விண்ணில் பாய்ந்த நிலையில் அது தோல்வியடைந்தது
18 May 2025 6:00 AM IST
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 18-ந்தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்
வருகிற 18-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
15 May 2025 1:34 AM IST
ஸ்ரீஹரிகோட்டாவில் 3வது ஏவுதளம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அதிகபட்சமாக 1,000 டன் எடை கொண்ட ராக்கெட்டுகளை ஏவும் திறனுடன் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது.
4 April 2025 12:17 PM IST
இஸ்ரோ விஞ்ஞானிகள் 4 பேருக்கு 1 ஆண்டு பணி நீட்டிப்பு
ஸ்ரீ ஹரிகோட்டா இயக்குனர் உள்ளிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் 4 பேருக்கு 1 ஆண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
31 March 2025 10:49 PM IST
அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 100 ராக்கெட்களை விண்ணில் செலுத்த இலக்கு: இஸ்ரோ தலைவர் தகவல்
குலசேகரன்பட்டினத்தில் இருந்து 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
30 Jan 2025 7:08 AM IST
30ம் தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட்
பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் வரும் 30ம் தேதி இரவு 9.58 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
23 Dec 2024 4:34 PM IST
விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-59 : செயற்கைகோள்கள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தம்
'புரோபா-3' என்று பெயரிடப்பட்ட இரண்டு செயற்கைகோள்கள் சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
5 Dec 2024 4:17 PM IST




