
திருவேற்காட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்
மாந்தோப்பு மைதானத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
9 May 2025 4:07 PM IST
பூர்வகுடி மக்களை விரட்ட துடிப்பதா? - சீமான் கண்டனம்
காவல்துறை மூலம் அடக்குமுறைகளை ஏவி மண்ணின் மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது தி.மு.க. அரசின் எதேச்சதிகார மனப்பான்மையை காட்டுகிறது என்று சீமான் கூறியுள்ளார்.
17 May 2024 9:57 PM IST
திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீரை கொட்டி பொதுமக்கள் போராட்டம்
திருவேற்காடு நகராட்சி அலுவலக வளாகத்தில் கழிவுநீரை கொட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Oct 2023 9:14 AM IST
புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் 5 டன் காய்கறி, பழங்களால் நிறைமணி காட்சி
புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் 5 டன் காய்கறி, பழங்களால் நிறைமணி காட்சி நடைபெற்றது. இதனை பக்தர்கள் நாளை வரை கண்டு ரசிக்கலாம்.
30 Sept 2023 12:30 PM IST
திருவேற்காடு அருகே கூவம் ஆற்றில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்
திருவேற்காடு அருகே கூவம் ஆற்றில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசியது. இதுபற்றி நகராட்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
27 Aug 2023 3:46 PM IST
திருவேற்காட்டில் கூவம் நதிக்கரையோரம் உள்ள வீடுகளை கணக்கெடுக்க எதிர்ப்பு; அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்
திருவேற்காட்டில் கூவம் நதிக்கரையோரம் உள்ள வீடுகளை கணக்கெடுக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
22 Aug 2023 5:36 PM IST
திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் - மழைநீர் கால்வாய் அமைத்து தர வலியுறுத்தல்
மழைநீர் கால்வாய் அமைத்து தர கோரி திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
15 Aug 2023 2:45 PM IST
திருவேற்காடு அருகே லாரி சக்கரத்தில் சிக்கி என்ஜினீயர்- பெண் உடல் நசுங்கி பலி
லாரி சக்கரத்தில் சிக்கி என்ஜினீயர் மற்றும் உடன் சென்ற பெண் இருவரும் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்த சம்பவம் திருவேற்காடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
8 Aug 2023 6:48 PM IST
தனி குடித்தனம் செல்ல கணவர் மறுத்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருவேற்காட்டில் தனி குடித்தனம் செல்ல கணவர் மறுத்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
24 May 2023 11:48 AM IST
திருவேற்காடு, மாங்காடு அம்மன் கோவில்களில் காணிக்கையாக வந்த நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக வங்கியில் முதலீடு
திருவேற்காடு, மாங்காடு அம்மன் கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகள் உருக்கி தங்க கட்டிகளாக வங்கியில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களை கோவில் நிர்வாகிகளிடம் அமைச்சர் சேகர்பாபு ஒப்படைத்தார்.
12 April 2023 10:53 AM IST
திருவேற்காட்டில் 10-ம் வகுப்பு மாணவியை ஆபாசமாக படம் எடுத்த தனியார் பள்ளி ஊழியர் - போக்சோ சட்டத்தில் கைது
திருவேற்காட்டில் 10-ம் வகுப்பு மாணவியை ஆபாசமாக படம் எடுத்த தனியார் பள்ளி ஊழியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
24 Jan 2023 12:31 PM IST
கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
திருவேற்காட்டில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
28 Oct 2022 6:18 PM IST