
நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.1248.24 கோடி செலவில் 10 சாலைகள், 2 மேம்பாலங்கள் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
திருநெல்வேலி, அரியலூர் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
1 Nov 2025 3:36 PM IST
பாஸ்டேக்கில் ஆயிரம் ரூபாய் இலவசமாக கிடைக்கும்: வாகன ஓட்டிகள் செய்ய வேண்டியது இதுதான்
தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒரு சிறப்பு தூய்மை பிரசாரத்தை தீவிரமாக நடத்தி வருகிறது.
15 Oct 2025 6:37 PM IST
நெடுஞ்சாலைத்துறையில் 45 உதவிப்பொறியாளர்களுக்கு பணிநியமன ஆணை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்...!
மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை உட்கட்டமைப்பு வசதிகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
19 Aug 2025 3:12 PM IST
நெடுஞ்சாலைத் துறையில் புதிய வரலாறு படைக்கும் தமிழ்நாடு: அரசு பெருமிதம்
நெடுஞ்சாலைத்துறையில் தமிழ்நாடு சிறந்த மாநிலம் என புதிய வரலாறு படைத்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
22 Jun 2025 1:10 PM IST
சட்டசபையில் நெடுஞ்சாலைத்துறை தொடர்பாக வெளியான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன..?
நெடுஞ்சாலைத்துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ளார்.
1 April 2025 3:54 PM IST
திட்ட மதிப்பை தமிழில் தயாரிக்க கோரிய மனு - நெடுஞ்சாலைத்துறைக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
திட்ட மதிப்பை தமிழில் தயாரிக்க கோரிய மனுவை பரிசீலிக்க நெடுஞ்சாலைத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
31 March 2025 9:51 PM IST
நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் - அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.
19 Nov 2024 5:31 PM IST
நெடுஞ்சாலைத்துறையில் 180 பேருக்கு பணி நியமன ஆணை: மு.க.ஸ்டாலின் வழங்கினார்
நெடுஞ்சாலைத்துறையில் 180 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
14 Aug 2024 3:25 PM IST
பாலங்கள், நிறைவு பெற்ற சாலைப் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
நெடுஞ்சாலைத்துறையின் மூலம் நடைபெற்று வரும் சாலைகள், பாலங்கள் மற்றும் நிறைவு பெற்ற சாலைப் பணிகள் குறித்து, அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.
1 Feb 2024 1:41 AM IST
மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்.. அப்படி எந்த திட்டமும் இல்லை: அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
அரசின் நில வரைபடத்தில் உள்ளவாறு, எல்லைகளை வரையறுப்பதற்காக எல்லை கற்கள் நடப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
15 Dec 2023 6:07 PM IST
நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.434 கோடி மதிப்பிலான சாலை திட்டங்கள் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
சாலை மற்றும் மேம்பால திட்டங்களை காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
7 Sept 2023 11:08 AM IST
திருப்பெரும்புதூர் - வாலாஜா 6 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
திருப்பெரும்புதூர் - வாலாஜா 6 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
19 Jun 2023 2:37 PM IST




