
இந்தியாவுக்கு பெருமை தரும் அரட்டை
வாட்ஸ்-அப்புக்கு மாற்றாக அதைவிட மேம்பட்ட ஒரு செயலி நம்மிடமே இருக்கிறது.
27 Sept 2025 5:36 AM IST
‘சென்னை ஒன்று’ செயலிக்கு வரவேற்பு - 1 லட்சம் பேர் பதிவிறக்கம்
டிக்கெட்டிற்கு பணம் செலுத்த வசதியாக கும்டா யு.பி.ஐ. வசதியும் இருக்கிறது.
23 Sept 2025 12:42 PM IST
இந்திய அஞ்சலக வங்கியில் செல்போன் செயலி அறிமுகம்
அஞ்சலக வங்கி கணக்குடன் அஞ்சலக சிறுசேமிப்பு கணக்குகளையும் இணைத்து ஆன்லைன் மூலம் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியும்.
8 Aug 2025 11:29 PM IST
த.வெ.க. புதிய உறுப்பினர் சேர்க்கை செயலி: இன்று வெளியிடுகிறார் விஜய்
வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி தவெகவின் 2வது மாநில மாநாடு நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
30 July 2025 12:30 AM IST
போதைப்பொருள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்: திருநெல்வேலி எஸ்.பி. தகவல்
போதைப்பொருள் சம்பந்தமான குற்றம் பற்றிய தகவல்களை ரகசிய வழியில் தெரிவிக்க தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள DRUG FREE TN செயலி தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.
26 July 2025 7:08 PM IST
மூத்த குடிமக்கள் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
மூத்த குடிமக்களுக்கான கைப்பேசி செயலியில் அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் இடம்பெற்றுள்ளதோடு குறைகள் தெரிவித்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
19 Jun 2025 8:16 PM IST
மாரடைப்பை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் செயலி; 14 வயது சிறுவனுக்கு ஆந்திர முதல்-மந்திரி பாராட்டு
மாரடைப்பை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் செயலியை வடிவமைத்த 14 வயது சிறுவனுக்கு ஆந்திர முதல்-மந்திரி பாராட்டு தெரிவித்தார்.
22 March 2025 7:47 AM IST
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கான செயலி - 24 மணி நேரமும் உதவி பெற அழைக்கலாம்
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் உதவிடும் வகையில் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
19 Nov 2024 6:28 PM IST
செயலி உதவியுடன் ஆசிரியை போல் குரல் மாற்றி பேசி கவர்ந்து, 7 சிறுமிகள் பலாத்காரம்
சிறுமியை பலாத்காரம் செய்த பின்னர், அவரிடம் இருந்த மொபைல் போனை குற்றவாளிகள் பறித்து கொண்டனர். அதன் உதவியுடன் மற்ற சிறுமிகளின் தொடர்பு எண்களை பெற்றுள்ளனர்.
25 May 2024 9:21 PM IST
வாக்காளர்களுக்கு தேர்தல் குறித்த சமீபத்திய விவரங்களை வழங்கும் செல்போன் செயலி
வாக்குப்பதிவு விவரங்களை செல்போன் மூலம் வாக்காளர்கள் அறிந்துகொள்வதற்கு வசதியாக செயலி ஒன்றை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
22 April 2024 1:20 AM IST
உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி இன்ஸ்டாகிராம்
உலகிலேயே அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற பெருமையை ‘இன்ஸ்டாகிராம்’ பெற்றுள்ளது.
10 March 2024 5:27 PM IST
ஒரே நேரத்தில் ஏராளமானோர் பதிவு செய்ய முயன்றதால் த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை செயலி முடங்கியது
தமிழகம் முழுவதும் 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க தமிழக வெற்றிக் கழகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
8 March 2024 7:32 PM IST




