
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் சந்தானம் தரிசனம்
பஞ்சமுக விநாயகர், ஆதி மூலஸ்தானம் சுப்பிரமணிய சுவாமி ஆகிய சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார்.
17 Nov 2025 11:29 PM IST
சந்தானம் நடிக்கும் 'இங்க நான்தான் கிங்கு' படத்தின் முதல் பாடல் வெளியானது
'இங்க நான்தான் கிங்கு' படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.
23 March 2024 9:46 PM IST
மீண்டும் இணையும் ஆர்யா-சந்தானம் கூட்டணி
சந்தானம் மீது ரசிகர்கள் அன்பாக உள்ளனர் என நடிகர் ஆர்யா கூறினார்.
28 Jan 2024 10:48 PM IST
சும்மா சில்லு.. சில்லுனு வருவோம் -சந்தானம் படத்தின் புதிய அறிவிப்பு
இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
8 Jan 2024 11:10 PM IST
சந்தானம் நடித்துள்ள 'வடக்குப்பட்டி ராமசாமி' படம் வெளியாகும் தேதி அறிவிப்பு...!
பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
7 Jan 2024 11:24 AM IST
நவம்பர் ரேஸில் களமிறங்கிய சந்தானம்
இயக்குனர் கல்யாண் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சந்தானம் நடித்துள்ளார்.
6 Nov 2023 12:15 AM IST
நானும் கமல்ஹாசன் ரசிகர்தான்டா- வைரலாகும் சந்தானம் போஸ்டர்
இயக்குனர் கல்யாண் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘80-ஸ் பில்டப்’. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார்.
25 Oct 2023 10:28 PM IST
அடுத்த படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் சந்தானம்
இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
15 Oct 2023 11:12 PM IST
நான் இல்லாதபோது என் ஆள்மேல கைவச்சயாமே- கவனம் ஈர்க்கும் சந்தானம் பட டீசர்
நடிகர் சந்தானம் ‘கிக்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
18 Aug 2023 11:42 PM IST
ஆகஸ்ட் ரேஸில் இருந்து பின்வாங்கிய சந்தானம்.. அதிரடி முடிவெடுத்த படக்குழு
நடிகர் சந்தானம் தற்போது ‘கிக்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ளார்.
11 Aug 2023 11:45 PM IST
ஆகஸ்ட் ரேஸில் களமிறங்கிய சந்தானம்.. எகிறும் எதிர்பார்ப்பு
நடிகர் சந்தானம் ‘கிக்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
6 Aug 2023 10:15 PM IST
புதிய அப்டேட் கொடுத்த சந்தானம் படக்குழு
நடிகர் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் 'டிடி ரிட்டன்ஸ்' . இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
19 July 2023 11:39 PM IST




