10 ரூபாய் நாணயத்துக்கு சிக்கன் பிரியாணி: முண்டியடித்து வாங்கிய பொதுமக்கள்...!

10 ரூபாய் நாணயத்துக்கு சிக்கன் பிரியாணி: முண்டியடித்து வாங்கிய பொதுமக்கள்...!

ரமேஷ் என்ற நபர் நேற்று புதிதாக திறந்த பிரியாணி கடையில் 10 ரூபாய் நாணயத்துக்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்தார்.
24 July 2023 8:26 AM IST
10 ரூபாய் நாணயங்களை வாங்கும் ஓட்டல் உரிமையாளர்

10 ரூபாய் நாணயங்களை வாங்கும் ஓட்டல் உரிமையாளர்

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக 10 ரூபாய் நாணயங்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து ஓட்டல் உரிமையாளர் வாங்கி வருகிறார்.
18 Oct 2022 10:14 PM IST
கர்நாடகத்தில் செல்லா காசு ஆகும் 10 ரூபாய் நாணயம்!

கர்நாடகத்தில் செல்லா காசு ஆகும் 10 ரூபாய் நாணயம்!

கர்நாடகத்தில் கடைகள், அரசு பஸ்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில்லை. இதனால் 10 ரூபாய் நாணயம் செல்லா காசு ஆகிவிட்டதா என்பது குறித்து கடைக்காரர்கள், மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
13 Oct 2022 3:19 AM IST
கரூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் இருந்து மறைந்து வருகிறதா?

கரூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் இருந்து மறைந்து வருகிறதா?

கரூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் இருந்து மறைந்து வருகிறதா? என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
13 Oct 2022 1:10 AM IST
10 ரூபாய் நாணயத்தை கடைகள், வணிக நிறுவனங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

10 ரூபாய் நாணயத்தை கடைகள், வணிக நிறுவனங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

10 ரூபாய் நாணயத்தை கடைகள், வணிக நிறுவனங்கள் வாங்கிக்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
13 July 2022 1:01 AM IST
ரூ.6 லட்சத்துக்கு 10 ரூபாய் நாணயங்களை கொடுத்து புதிய கார் வாங்கிய வாலிபர்

ரூ.6 லட்சத்துக்கு 10 ரூபாய் நாணயங்களை கொடுத்து புதிய கார் வாங்கிய வாலிபர்

சேலத்தில் 10 ரூபாய் நாணயங்களை ரூ.6 லட்சத்துக்கு சேகரித்து வாலிபர் ஒருவர் புதிய கார் வாங்கி இருக்கிறார்.
19 Jun 2022 1:23 AM IST