
6,540 அரசு பள்ளிகளில் இணைய சேவை ஏற்படுத்தும் பணிகள் தீவிரம் - தமிழக அரசு தகவல்
பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
25 Aug 2025 10:11 AM IST
தமிழகத்தில் 207 அரசு பள்ளிகள் மூடல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தமிழகத்தில் மூடப்பட்ட 207 பள்ளிகளில் அருகிலுள்ள மாணவர்களை சேர்ப்பதை ஒரு முனைப்பு இயக்கமாக மாற்றி, இந்தப் பள்ளிகளை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
13 Aug 2025 5:04 PM IST
சாதனை படைத்த முன்னாள் மாணவர்களை அரசு பள்ளியின் தூதர்களாக நியமிக்க கல்வித்துறை திட்டம்
சாதனை படைத்த முன்னாள் மாணவர்களை பள்ளியின் தூதர்களாக நியமிக்க வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
13 Aug 2025 6:34 AM IST
அரசு கள்ளர் பள்ளிகளுக்கு போதுமான ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - டி.டி.வி. தினகரன்
பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பும் வரை தற்காலிக ஆசிரியர் நியமன முறையை அரசு அமல்படுத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்,
19 Jun 2025 2:18 PM IST
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு: அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
24 April 2025 2:02 PM IST
அரசு பள்ளிகளை நோக்கி அலை அலையாய் மாணவர்கள்
அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் இப்போது ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளன.
24 April 2025 6:25 AM IST
தமிழ் படித்தவர்களுக்கு வேலை இல்லையா? - அரசிடம் கேள்வி எழுப்பிய ராமதாஸ்
அரசு பள்ளிகளில் தமிழ் கற்பிக்க தமிழாசிரியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
30 March 2025 9:55 AM IST
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தைக் கடந்தது
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.
20 March 2025 8:58 PM IST
நீங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் செழிக்க, ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்காதீர் - அண்ணாமலை
நீங்கள் என்னை வசை பாடினால், அதன் அர்த்தம், நான் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறேன் என்பதுதான் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
20 Feb 2025 10:45 PM IST
அரசுப் பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் - அண்ணாமலை
ஏழை மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகள் குறித்த அக்கறை சிறிது கூட தமிழக அரசுக்கு இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
25 Jan 2025 3:39 PM IST
பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை எப்போது? - பள்ளிக்கல்வித்துறை தகவல்
6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரையிலான வகுப்புகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் காலாண்டு தேர்வு தொடங்குகிறது.
20 Sept 2024 7:29 AM IST
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
வேலை நாட்களை குறைக்க ஆசிரியர் சங்கங்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.
14 Sept 2024 4:15 AM IST




