
“டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் சமரசம் பேசத் தயாராக இருக்கிறேன்..” - நயினார் நாகேந்திரன்
ஒருமித்த கருத்துடைய அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
6 Sept 2025 11:25 PM IST
‘ஆர்.பி.உதயகுமார் என் தம்பி’ ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார்
தவெக தரப்பில் இருந்து இதுவரை யாரும் கூட்டணி குறித்து என்னை தொடர்பு கொள்ளவில்லை என்று ஒ.பன்னீர் செல்வம் கூறினார். .
18 Aug 2025 11:01 PM IST
தூத்துக்குடியில் இருந்து இ.பி.எஸ்.சுடன் ஒரே விமானத்தில் வருவதை தவிர்த்த ஒ.பி.எஸ்
பிரிந்த சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்தால்தான் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
27 March 2025 3:55 PM IST
பா.ஜ.க. கூட்டணியில் ஓ.பி.எஸ். அணிக்கு இடமில்லை?
தமிழகத்தில் பா.ஜ.க 20 தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
21 March 2024 3:12 PM IST
ஒ.பன்னீர் செல்வம் தலைமையில் திருச்சியில் இன்று மாநாடு...! அதிமுக தலைமை அலுவலகம் போல் மேடை அமைப்பு...!
ஒ.பன்னீர் செல்வம் தலைமையில் திருச்சியில் இன்று மாநாடு நடக்கிறது.
24 April 2023 8:12 AM IST
அ.தி.மு.க.பொதுக்குழு வழக்கு: ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவும் எனக்குத்தான் - ஓ.பிஎஸ் வாதம் ; 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணையை ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு
6 Jan 2023 3:01 PM IST
உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பாக ஒ.பன்னீர் செல்வம் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு
உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பான ஒ.பன்னீர் செல்வம் எழுதிய கடிதத்தை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
29 Jun 2022 10:19 PM IST
நாளை நடைபெறும் அதிமுக கூட்டம் செல்லாது: ஒ.பன்னீர் செல்வம் அறிக்கை
நாளை நடைபெற உள்ள அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
26 Jun 2022 11:44 PM IST
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்குமா..? எடப்பாடி பழனிசாமிக்கு ஒ.பன்னீர் செல்வம் பகிரங்க கடிதம்
ஒற்றைத் தலைமை பிரச்சனை முடியாத நிலையில் பொதுக்குழுவை தள்ளிவைக்க வேண்டும் ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
20 Jun 2022 12:51 PM IST




