
குட்டை சகதியில் சிக்கித்தவித்த சினைப்பசு மாடு மீட்பு: தீயணைப்பு வீரர்களுக்கு மக்கள் பாராட்டு
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அய்யனார் காலனியில் குட்டை சகதியில் சத்யன் என்பவருக்கு சொந்தமான சினைப் பசுமாடு சிக்கி உயிருக்கு போராடியது.
22 Nov 2025 4:08 AM IST
தூத்துக்குடியில் வீட்டு கதவை உள்புறம் பூட்டிக் கொண்ட சிறுவன் மீட்பு
தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் தீயணப்புத் துறையினர் கணேசன் என்பவருடைய வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று அவரது மகனை மீட்டனர்.
15 Nov 2025 4:27 PM IST
தூத்துக்குடி: ரெயில் தண்டவாளத்தில் சிக்கிய பசு, கன்றினை பத்திரமாக மீட்ட போக்குவரத்து காவலருக்கு எஸ்.பி. பாராட்டு
தூத்துக்குடி இரண்டாம் ரெயில்வே கேட்டில் ரெயில் இன்ஜின் வருவதற்காக கேட் போடப்பட்டிருந்தபோது ரெயில் தண்டவாளத்தில் பசுவும், கன்றுக்குட்டியும் திடீரென வந்து கேட்டிற்குள் நின்று கொண்டது.
11 Nov 2025 7:34 PM IST
தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது: வெள்ளி பொருட்கள், செல்போன் மீட்பு
முத்தையாபுரம் பகுதியில் ஒருவர் பைக்கில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 2 பேர் பேச்சுக்கொடுத்து அவரிடம் இருந்து வெள்ளி பொருட்கள், செல்போனை பறித்துச் சென்றனர்.
11 Nov 2025 6:51 PM IST
ஈரோட்டில் கடத்தப்பட்ட பெண் குழந்தை 25 நாட்களுக்கு பின்னர் மீட்பு
பல நாட்களுக்கு பின்னர் குழந்தையை பார்த்த பெற்றோர்கள் கண்ணீர் மல்க போலீசாரிடம் நன்றி தெரிவித்தனர்.
10 Nov 2025 4:10 PM IST
திருநெல்வேலி: தொலைந்து போன ரூ.17.82 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்பு
திருநெல்வேலியில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை தொலைந்து போன 404 செல்போன்கள் மீட்கப்பட்டு, அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் ஒப்படைத்துள்ளார்.
25 Oct 2025 1:25 PM IST
குடியிருப்பு பகுதியில் நுழைந்த மலைப்பாம்பு மீட்பு
கன்னியாகுமரி மாவட்டம், புத்தேரி பகுதியில் முருகன் என்பவரது வீட்டு காம்பவுண்டுக்குள் அருகில் உள்ள குளத்தில் இருந்து வந்த பெரிய மலைப்பாம்பு புகுந்தது.
25 Oct 2025 11:35 AM IST
கோவிலில் பூட்டை உடைத்து திருடிய 3 பேர் கைது: பூஜை பொருட்கள் மீட்பு
தூத்துக்குடியில் பூட்டை உடைத்து கோவிலில் உள்ள வெண்கல மணி, கோயில் குத்துவிளக்கு, வெண்கல தட்டு உள்ளிட்ட பூஜை பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
24 Oct 2025 4:26 PM IST
தூத்துக்குடியில் பூட்டிய வீட்டில் தம்பதி சடலம்: போலீசார் விசாரணை
கழுகுமலை பகுதியில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன், மனைவி 2 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
15 Oct 2025 1:28 PM IST
உசிலம்பட்டி அம்மன் கோவிலில் இருந்து திருடப்பட்ட மாணிக்கவாசகர் சிலை மீட்பு - இருவர் கைது
மாணிக்கவாசகர் சிலையை மோட்டார் சைக்கிளில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
13 Oct 2025 5:22 AM IST
தூத்துக்குடியில் பெண் தவறவிட்ட 3.5 சரவன் நகை மீட்பு
தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர், 3.5 சவரன் தங்க நகையை அடகு வைப்பதற்காக பூபாலராயர்புரம் வழியாக மட்டக்கடை பகுதிக்கு சென்றுள்ளார்.
12 Oct 2025 6:24 PM IST
தூத்துக்குடியில் பைக்கில் பதுங்கிய நல்ல பாம்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு
தூத்துக்குடியில் பர்னிச்சர் பூங்கா அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ராபர்ட் என்பவரது பைக்கில் ஒரு நல்ல பாம்பு புகுந்தது.
10 Oct 2025 8:37 PM IST




