
பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றியதுதான் திமுக அரசின் சாதனை - நயினார் நாகேந்திரன்
பெண்களின் பாதுகாப்பும், சமூகத்தின் அமைதியும் தமிழகத்தில் நிலைநாட்டப்பட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
28 Nov 2025 5:40 PM IST
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய 80 ரோந்து வாகனங்கள்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
2025-2026-ம் ஆண்டு காவல்துறை மானியக் கோரிக்கையில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக 80 ரோந்து வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
11 Nov 2025 2:25 PM IST
பெண்கள் பாதுகாப்பில் திராவிட மாடல் அரசு எந்த சமரசத்துக்கும் இடம்கொடுக்காது - ஆர்.எஸ்.பாரதி
விஷமப் பிரச்சாரம் செய்ததற்கு எடப்பாடி பழனிசாமி வெட்கித் தலைகுனிய வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
8 Nov 2025 10:58 AM IST
மக்களை ஏமாற்றவே 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன் கடும் தாக்கு
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
27 July 2025 5:56 AM IST
தமிழகத்தில் பொதுமக்களும், பெண்களும் உயிர் பயத்துடன் வாழ வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் - டி.டி.வி. தினகரன்
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
17 July 2025 4:44 PM IST
மீதமிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமா தி.மு.க. அரசு? - டி.டி.வி. தினகரன்
பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
15 Jun 2025 10:27 AM IST
பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் - டி.டி.வி. தினகரன்
தி.மு.க. அரசால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
8 May 2025 2:32 PM IST
ரெயிலில் செல்லும் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக 'வாட்ஸ்அப்' குழு தொடக்கம்
தமிழ்நாடு ரெயில்வே போலீசார் சார்பில் "ரெயில் பெண் பயணிகள் பாதுகாப்பு" என்ற ‘வாட்ஸ்அப் குழு’ அமைக்கப்பட்டு உள்ளது.
31 March 2025 7:30 AM IST
திமுக ஆட்சி நீடித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தலான நிலைதான்: எடப்பாடி பழனிசாமி
பயங்கரவாதிகள் ஆட்சி நடக்கும் நாடுகளில் கூட இத்தகைய கொடூரம் நடந்ததில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
19 Feb 2025 4:48 PM IST
திமுக ஆட்சியில் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி
அரசுப்பள்ளி முதல் ஓடும் ரெயில் வரை பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
12 Feb 2025 12:54 PM IST
பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை பெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை: அண்ணாமலை
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகளைப் படிக்கும்போது மனம் பதைபதைக்கிறது என்று அன்ணாமலை தெரிவித்துள்ளார்.
7 Feb 2025 4:57 PM IST
தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத அவல நிலை - எடப்பாடி பழனிசாமி
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
25 Nov 2024 3:22 PM IST




