காஷ்மீரில் தேசவிரோத செயலில் ஈடுபட்ட 5 போலீசார் உள்பட 6 பேர் பணிநீக்கம்
காஷ்மீரில் தேசவிரோத செயலில் ஈடுபட்ட 6 அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
3 Aug 2024 11:24 PM GMTஇஸ்ரேல் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு.. உள்ளிருப்பு போராட்டம்: 28 ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது கூகுள்
நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவில் கிட்டத்தட்ட 10 மணி நேரம் கூகுள் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 April 2024 6:05 AM GMTபணிநீக்க பட்டியலில் இணைந்த விப்ரோ: நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு
வணிக கண்ணோட்டத்தோடு பணிநீக்கம் செய்யும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
31 Jan 2024 11:30 AM GMT2 நிமிட கூகுள் மீட் அழைப்பு.. 200 ஊழியர்கள் பணிநீக்கம்: அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் அதிரடி
ஆட்குறைப்பு நடவடிக்கையால் முழுநேர ஊழியர்கள், பகுதி நேர ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் வேலையை இழந்துள்ளனர்.
5 Jan 2024 12:35 PM GMTபி.ஆர்.டி.சி. டிரைவர்கள் இதுவரை 26 பேர் பணிநீக்கம்
பி.ஆர்.டி.சி. டிரைவர்கள் இதுவரை பணிநீக்கம் செய்யப்பட்ட 26 பேருக்கு மீண்டும் பணி வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
5 Sep 2023 5:22 PM GMTபுதுக்கோட்டை பெண் போலீஸ் ஏட்டு உள்பட 2 பேர் பணி நீக்கம்
புதுக்கோட்டை பெண் போலீஸ் ஏட்டு உள்பட 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
11 Aug 2023 7:15 PM GMTபோலீஸ்காரர் பணி நீக்கம்
லஞ்சம் வாங்கிய புகாரில் போலீஸ்காரர் பணி நீக்கம் செய்யப்பட்டார்
4 Aug 2023 6:45 PM GMT47 துப்புரவு தொழிலாளர்கள் திடீர் பணிநீக்கம்
விழுப்புரம் நகராட்சியில் 47 ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் மீண்டும் பணி வழங்கக்கோரி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 Aug 2023 6:45 PM GMTஉதவிப் பேராசிரியரை பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் பணிநீக்கியது அம்பலம் - ராமதாஸ் கண்டனம்
உதவிப் பேராசிரியரை பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் பணிநீக்கிய துணைவேந்தர், உயர்கல்வித்துறை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
6 July 2023 6:56 PM GMTபணி நீக்கப்பட்ட வட்டார வள அலுவலர்கள் 560 பேரையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் - ராமதாஸ்
வழங்கப்படாத ஊதியத்தைக் கேட்டார்கள் என்பதற்காக வட்டார வள அலுவலர்களை பணி நீக்குவது நீதியல்ல என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
21 Jun 2023 4:47 PM GMT21 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய 8 ஆயிரம் கோடி ரூபாய் செலவு - மெட்டா நிறுவனம் தகவல்
பணிநீக்க நடவடிக்கைக்கு செலவிட வேண்டிய தொகை பற்றிய விவரங்களை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
27 May 2023 9:10 AM GMTபோலீஸ் நற்பெயருக்கே அவமதிப்பு; கேரளாவில் மாம்பழங்களை திருடி, சிக்கிய காவல் அதிகாரி பணிநீக்கம்
கேரளாவில் மாம்பழங்களை திருடி, சிக்கிய காவல் அதிகாரி போலீஸ் நற்பெயருக்கு அவமதிப்பு ஏற்படுத்தியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
27 April 2023 10:44 AM GMT