
திருநெல்வேலி: 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலை வழக்கு குற்றவாளி கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் நிலுவையில் இருந்து வரும் பிடிவாரண்டுகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.
2 Nov 2025 12:40 PM IST
தென்காசி ஹனீபா குற்றவாளி என அறிவிப்பு: தண்டனை விவரம் நாளை மறுநாள் வெளியாகிறது
போலீசாரை கொல்ல முயன்ற வழக்கில் தென்காசி ஹனீபா குற்றவாளி என மதுரை ஐகோர்ட்டு அறிவித்து உள்ளது.
26 Oct 2025 4:10 AM IST
அதிர்ச்சி சம்பவம்.. குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை
குற்றவாளியை பிடிக்க சென்ற இடத்தில் 3 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
19 Sept 2025 8:28 AM IST
திருநெல்வேலி: போக்சோ குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
18 Sept 2025 1:25 AM IST
திருநெல்வேலியில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலியில் 2025-ம் ஆண்டில் இதுவரை 17 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளில் ஒரு நபருக்கு மரண தண்டனையும், 60 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
11 Sept 2025 6:16 PM IST
தூத்துக்குடி: விபத்து மரண வழக்கு குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி, தட்டார்மடம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் குலசேகரன்பட்டினம் பகுதியில் மதுபோதையில் அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் காரை இயக்கி அங்கு வந்து கொண்டிருந்த 3 பேர் மீது மோதினார்.
10 Sept 2025 3:12 PM IST
திருநெல்வேலி: போக்சோ வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம், கலியாவூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார்.
5 Sept 2025 4:21 PM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் தலைமறைவான 2 பேர் கைது
திருநெல்வேலியில் கொலை முயற்சி வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர்.
4 Sept 2025 10:23 PM IST
தூத்துக்குடியில் கொலை வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியை கொலை செய்தார்.
3 Sept 2025 8:17 PM IST
மாணவிக்கு பாலியல் தொல்லை: கராத்தே மாஸ்டர் குற்றவாளி என தீர்ப்பு - தண்டனை விவரம் இன்று அறிவிப்பு
பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ‘கராத்தே மாஸ்டர் குற்றவாளி' என சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
12 Aug 2025 8:40 AM IST
திருநெல்வேலி: போக்சோ வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த நபர் போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார்.
30 July 2025 8:02 AM IST
சிறுநீரக திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
முக்கிய குற்றவாளியான பவன் என்கிற லியோன் என்பவரை போலீசார் பல மாதங்களாக தேடிவந்தனர்.
24 July 2025 1:36 AM IST




