வங்கதேசத்தில் அமைதி, ஜனநாயகம் நிலைக்க இந்தியா விரும்புகிறது: வெளியுறவு அமைச்சகம்

வங்கதேசத்தில் அமைதி, ஜனநாயகம் நிலைக்க இந்தியா விரும்புகிறது: வெளியுறவு அமைச்சகம்

நெருங்கிய அண்டை நாடு என்ற அடிப்படையில் வங்கதேசத்தில் அமைதி, ஜனநாயகம் நிலைக்க இந்தியா விரும்புகிறது என்று இந்தியா தெரிவித்துள்ளது.
17 Nov 2025 8:01 PM IST
சவுதி அரேபியா -பாகிஸ்தான்  இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்: இந்தியா சொல்வது  என்ன?

சவுதி அரேபியா -பாகிஸ்தான் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்: இந்தியா சொல்வது என்ன?

பாகிஸ்தான் - சவுதி பாதுகாப்பு ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Sept 2025 2:47 PM IST
விமான விபத்தில் 170 பேர் காயம்: வங்காள தேசத்துக்கு டாக்டர்கள் குழுவை அனுப்பிய இந்தியா

விமான விபத்தில் 170 பேர் காயம்: வங்காள தேசத்துக்கு டாக்டர்கள் குழுவை அனுப்பிய இந்தியா

நோயாளிகளின் நிலையை மதிப்பீடு செய்து தேவைப்பட்டால் இந்தியாவில் சிறப்பு சிகிச்சைக்கான பரிந்துரையை செய்வார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
23 July 2025 9:23 PM IST
இத்தாலியில் இருந்து 3 ஆயிரம் அகதிகளை வெளியேற்ற நடவடிக்கை

இத்தாலியில் இருந்து 3 ஆயிரம் அகதிகளை வெளியேற்ற நடவடிக்கை

இத்தாலியில் சட்ட விரோதமாக குடியேறிய 3 ஆயிரம் அகதிகளை திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
5 April 2025 11:47 AM IST
போர்க்களத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை விடுவிக்க ரஷியாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது- வெளியுறவு அமைச்சகம்

போர்க்களத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை விடுவிக்க ரஷியாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது- வெளியுறவு அமைச்சகம்

ரஷிய ராணுவத்தில் பணிபுரியும் இந்தியர் அனைவரையும் விடுவிக்க வலியுறுத்துவோம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
15 Jan 2025 12:58 AM IST
இந்திய உள்விவகாரங்களில் தலையிட அமெரிக்கா முயற்சி : ரஷியா குற்றச்சாட்டு

இந்திய உள்விவகாரங்களில் தலையிட அமெரிக்கா முயற்சி : ரஷியா குற்றச்சாட்டு

ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்திரமற்ற இந்தியாவை உருவாக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது என்று ரஷியா குற்றம்சாட்டி உள்ளது.
9 May 2024 12:16 PM IST
பால்டிமோர் பாலத்தில் மோதிய கப்பலில் இந்தியர்கள் நலமாக இருக்கிறார்கள்: வெளியுறவுத்துறை அமைச்சகம்

பால்டிமோர் பாலத்தில் மோதிய கப்பலில் இந்தியர்கள் நலமாக இருக்கிறார்கள்: வெளியுறவுத்துறை அமைச்சகம்

கப்பலில் உள்ள இந்தியர்களுடனும் உள்ளூர் அதிகாரிகளுடனும் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் தொடர்பில் உள்ளது.
28 March 2024 7:17 PM IST
மாலத்தீவு அதிபர், வெளியுறவு அமைச்சக இணையதளங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தன

மாலத்தீவு அதிபர், வெளியுறவு அமைச்சக இணையதளங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தன

தேசிய தகவல் தொழில்நுட்ப மையம் இந்த சிக்கலை தீர்க்க தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
7 Jan 2024 5:57 AM IST
மாலத்தீவு அதிபர், வெளியுறவு அமைச்சக இணையதளங்கள் முடங்கின

மாலத்தீவு அதிபர், வெளியுறவு அமைச்சக இணையதளங்கள் முடங்கின

அரசாங்கத்தின் உயர்மட்ட இணையதளங்கள் வேலை செய்யாததற்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.
7 Jan 2024 1:44 AM IST
இலங்கைக்கு படகு போக்குவரத்து தொடங்க வெளியுறவு அமைச்சகம் பச்சைக்கொடி - அமைச்சர் எ.வ.வேலு

இலங்கைக்கு படகு போக்குவரத்து தொடங்க வெளியுறவு அமைச்சகம் பச்சைக்கொடி - அமைச்சர் எ.வ.வேலு

இலங்கைக்கு தொடங்க உள்ள படகு சேவைக்கு வெளியுறவு அமைச்சகம் பச்சைக் கொடி காட்டியுள்ளதாக குஜராத்தில் நடைபெற்ற கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக்குழும கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
20 Aug 2023 2:17 AM IST
இந்திய மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கனடா அரசு

இந்திய மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கனடா அரசு

கனடாவில் பயிலும் இந்திய மாணவர்களை வெளியேற்றும் விவகாரத்தில், மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென, மத்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
11 Jun 2023 6:59 PM IST
டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் தலைமையகத்தில் தீ விபத்து..!

டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் தலைமையகத்தில் தீ விபத்து..!

டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் தலைமையகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
5 Jun 2023 2:53 PM IST