
போட்டித் தேர்வர்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு: சென்னையில் நேரடி பயிற்சி வகுப்புகள்
பயிற்சி வகுப்புகள் அனைத்து வேலைநாட்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
27 Nov 2025 2:52 PM IST
போட்டித் தேர்வர்களுக்கு அரிய வாய்ப்பு: திண்டுக்கல்லில் இலவச பயிற்சி வகுப்பு
பயிற்சியில் சேர விரும்பும் ஆர்வலர்கள் இணையதளம் வாயிலாக 13.10.2025 முதல் 27.10.2025 வரை விண்ணப்பிக்கலாம்.
10 Oct 2025 6:16 PM IST
டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தொழில்நுட்ப பணிகளுக்கான போட்டித் தேர்வு இன்று தொடக்கம்
இந்த தேர்வை, 95 ஆயிரத்து 925 தேர்வர்கள் எழுதுகின்றனர்.
14 Oct 2024 3:47 AM IST
போட்டித் தேர்வு முறைகேடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் மசோதா - நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
முறைகேடு செய்பவர்களுக்கு ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.
9 Feb 2024 9:28 PM IST
வரும் 4-ம் தேதி 130 மையங்களில் பட்டதாரி ஆசிரியர் தேர்வு
தமிழகத்தில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு வரும் 4-ம் தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
1 Feb 2024 12:46 AM IST
டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - தமிழக அரசு அறிவிப்பு
பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
27 Jan 2024 12:07 PM IST
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்: போட்டித் தேர்வுக்கான 'ஹால்டிக்கெட்' வெளியீடு
விண்ணப்பித்த தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
23 Dec 2023 12:41 AM IST
சுங்கத்துறை பணிக்கான போட்டித்தேர்வில் மோசடி செய்தது குறித்து விசாரிக்க வேண்டும்: ராமதாஸ்
தமிழ்நாட்டில் நடைபெற்ற போட்டித் தேர்வில் வட இந்தியர்கள் மோசடியில் ஈடுபட்டது குறித்து விசாரிக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
15 Oct 2023 11:53 AM IST
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
14 May 2023 1:34 AM IST
போட்டித் தேர்வுகளுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு
மத்திய பணியாளர் தேர்வாணைய போட்டி தேர்வுகளுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்
17 April 2023 12:15 AM IST
போட்டித் தேர்வுகளுக்கு தமிழக அரசு சார்பில் கட்டணமில்லா பயிற்சி...!
போட்டித் தேர்வுகளுக்கான தமிழக அரசின் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு ஏப்ரல் 10-ம் தேதி முதல் தொடங்கும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.
14 March 2023 9:24 PM IST
போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான இலவச பயிற்சி திட்டம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான இலவச பயிற்சி திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
7 March 2023 10:04 PM IST




