
சபரிமலையில் தங்கம் அபகரிக்கப்பட்ட வழக்கில் நடிகர் ஜெயராமை கைது செய்ய விசாரணை அதிகாரிகள் முடிவு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் அபகரிக்கப்பட்ட வழக்கில் நடிகர் ஜெயராமை கைது செய்ய விசாரணை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
27 Nov 2025 5:46 AM IST
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடிகர் ஜெயராம் சாமி தரிசனம்
தமிழில் நடிகர் தனுஷுடன் ஒரு படத்தில் நடித்து வருவதாக ஜெயராம் தெரிவித்தார்.
26 Nov 2025 9:51 PM IST
மகனின் திருமணத்திற்கு முதல்-அமைச்சருக்கு அழைப்பிதழ் வழங்கிய நடிகர் ஜெயராம்
நடிகர் ஜெயராம் தனது மகனின் திருமண அழைப்பிதழுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை குடும்பத்துடன் நேரில் சந்தித்தார்.
9 Oct 2024 5:00 PM IST
கண் தானம் செய்ய ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்ட நடிகர் ஜெயராம்
கண் தானம் செய்வதற்கு ஒப்புதல் தெரிவித்து அதற்கான பத்திரத்தில் நடிகர் ஜெயராம் கையெழுத்திட்டார்.
10 Sept 2023 10:30 PM IST
சபரிமலை கோவிலில் மனைவியுடன் தரிசனம் செய்த நடிகர் ஜெயராம்
நடிகர் ஜெயராம் தனது மனைவியும் நடிகையுமான பார்வதியுடன் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பயபக்தியுடன் சாமி கும்பிட்ட...
20 April 2023 8:43 AM IST
காதலில் காளிதாஸ் ஜெயராம்...! காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்...!
மாடலும் நடிகையுமான தாரிணி காளிங்கராயருடன் தன்னுடைய நெருக்கமான புகைப்படத்தை பகிர்ந்து காதலுக்கான ஹிண்டையும் கொடுத்துள்ளார்.
8 Oct 2022 2:06 PM IST
நடிகர் ஜெயராமுக்கு சிறந்த விவசாயி விருது
பிரபல மலையாள நடிகர் ஜெயராமுக்கு சிறந்த விவசாயி எனும் விருதை வழங்கி கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கவுரவித்தார்.
18 Aug 2022 9:34 PM IST
நடிகர் ஜெயராமுக்கு கோல்டன் விசா - ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியது
நடிகர் ஜெயராமுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
8 July 2022 2:40 PM IST




