
உத்தரபிரதேசத்தில் கல்குவாரியில் பாறைகள் சரிவு - 15 பேரின் நிலை என்ன?
கல்குவாரி சட்டவிரோதமாக இயங்கி வந்ததா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
16 Nov 2025 9:47 AM IST
கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும் - சீமான்
தி.மு.க. அரசு வேடிக்கைப் பார்ப்பதே அப்பாவித் தொழிலாளர்கள் உயிரிழக்க காரணம் என்று சீமான் கூறியுள்ளார்.
21 May 2025 7:51 PM IST
கல்குவாரிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு உறுதி செய்ய வேண்டும்: முத்தரசன் அறிக்கை
விதிமுறைகளை மீறிச் செயல்படும் குவாரிகளையும், தொழிலகங்களையும் தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
21 May 2025 1:42 PM IST
கல்குவாரி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கல்குவாரி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
20 May 2025 4:09 PM IST
ஈரோடு அருகே கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து: 2 பேர் உயிரிழப்பு
டி.என்.பாளையத்தில் உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
20 Aug 2024 10:44 PM IST
கல்குவாரி விபத்து: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 5 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி - மம்தா பானர்ஜி அறிவிப்பு
மிசோரமில் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 5 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
16 Nov 2022 2:35 PM IST
மிசோரம்: கல்குவாரி விபத்தில் சிக்கி 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு
மிசோரமில் கல்குவாரி விபத்தில் சிக்கி உயிரிழந்த 8 தொழிலாளர்களின் உடல்கள் இன்று காலை மீட்கப்பட்டு உள்ளன.
15 Nov 2022 11:18 AM IST
பெரம்பலூர்: கல்குவாரி விபத்தில் 2 பேர் பலி: குவாரியை தற்காலிகமாக மூட கலெக்டர் உத்தரவு
பெரம்பலூர் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
29 July 2022 12:57 PM IST
நெல்லை கல்குவாரி விபத்தில் 8-வது நாளாக தொடரும் மீட்பு பணி
நெல்லை கல்குவாரி விபத்தில் 8-வது நாளாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
22 May 2022 10:24 AM IST
நெல்லை குவாரி விபத்து - 7ஆவது நாளாக தொடரும் மீட்பு பணி
பாறை இடிபாடுகளில் சிக்கிய 6-வது நபரான ராஜேந்திரனை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
21 May 2022 3:20 PM IST
கல்குவாரி விபத்தில் மீட்பு பணி தாமதத்திற்கு என்ன காரணம்... ஓய்வு பெற்ற சிஐஎஸ்எஃப் வீரர் விளக்கம்
கல்குவாரி விபத்தில் மீட்கும் பணி தாமதத்திற்கான காரணம் குறித்து ஓய்வு பெற்ற சிஐஎஸ்எஃப் வீரர் விளக்கம் கொடுத்துள்ளார்.
20 May 2022 9:39 AM IST
நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய 6-வது நபரை தேடும் பணி தீவிரம்
நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய 6-வது நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
20 May 2022 4:56 AM IST




