
பண்ருட்டியில் பள்ளிவாசல் கட்ட அனுமதிக்கும் அரசாணைக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை: எஸ்டிபிஐ கண்டனம்
பண்ருட்டியில் சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும் என்று நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.
9 May 2025 12:53 PM IST
பள்ளிவாசலில் இரு பிரிவினர் இடையே மோதல்: 5 பேர் படுகாயம்
பள்ளிவாசலில் இரு பிரிவினர் இடையே நடந்த மோதலில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
2 April 2024 2:12 PM IST
வேலூர் மத்திய சிறை வளாகத்தில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை இசுலாமிய சிறைவாசிகள் வழிபட திறக்க வேண்டும் - சீமான்
வேலூர் மத்திய சிறை வளாகத்தில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை இசுலாமிய சிறைவாசிகள் வழிபட உடனடியாகத் திறக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
16 Oct 2023 4:52 PM IST
திருப்பூர் மாவட்டம் முழுவதும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
30 Jun 2023 12:17 AM IST
உடுமலை பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களால் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.
29 Jun 2023 6:23 PM IST
பள்ளிவாசல், கடற்கரை சாலையில் சிறப்பு தொழுகை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல், கடற்கரை சாலையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
10 July 2022 9:54 PM IST




