
பாலிவுட்டிலும் தடம் பதித்த புஷ்கர்-காயத்ரி.. குவியும் பாராட்டுக்கள்
புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விக்ரம் வேதா திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பு பெற்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
5 Oct 2022 10:14 PM IST
படத்தின் விளம்பரத்திற்காக நாக சௌர்யா எடுத்த புதிய முயற்சி.. குவியும் பாராட்டுக்கள்
அனிஷ் ஆர் கிருஷ்ணா இயக்கத்தில் நாக சௌர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'கிருஷ்ண விருந்தா விஹாரி'. இப்படத்தின் விளம்பரத்திற்காக ஆந்திர மாநிலம் முழுவதும் "பாத யாத்ரா" நடந்து வருகிறது.
19 Sept 2022 11:55 PM IST
விஜய் ரசிகர்களின் செயல்.. குவியும் பாராட்டுக்கள்
சென்னையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சில தினங்களுக்கு முன்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக ‘தளபதி விஜய் குருதியகம்’ என்ற பெயரில் செயலியும் தொடங்கப்பட்டது.
10 July 2022 11:30 PM IST




